பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 65

துவக்கக் காலத்திலேயே ஆன்ட்ாரட்டின் மனப் போக்கு வேறு விதமாக இருந்தது. புதிய விஷயங்களைக்கிரகித்துக் கொண்டு தவறைத் திருத்திக் கொள்ளும் மன வளமும் ஆவரிடம் இல்லை என்பதை ஃப்ராய்டு அறிந்தார். வேறோர் இடித்திலிருந்து இந்த நேரத்தில் அவருக்கு ஒர் ஆதரவு வந்தது. சூரிச் நகரில் புகழ் பெற்று விளங்கிய பர்கே :ெ ல் கி என்பவரின் மருத்துவ நிலையத்தில் இருந்துதான்் அந்த ஆதரவு கிடைத்தது.

இந்த சூரிச் மருத்து நிலையத்தில் உலகத்தின் எல்லா பக்கங்களில் இருந்தும் டாக்டர்கள் வந்து நரம்பு, மனக் சம்பந்தமான நோய்களில் பயிற்சி பெறுவதற்காக வந்து கூடினார்கள்.

இந்த மருத்துவ நிலையத்தின் டாக்டரீகனான பேராசிரியர் ப்ளுவரும், டாக்டரி கார்ல் ஸ்டாவ் ஜங் என்பவரும், ஃப்ராய்டினால் எழுதப்பட்ட "கனவுகளின் உட்பொருளை ஆய்வு செய்தார்கள். மற்றவர்கள் அனைவரும் அது பயனற்ற குப்பை ஒன்று ஒதுக்கினாலும், இவரிகள் அதிலே பயன் உள்ளது என்று உணர்ந்தார்கள்.

டாக்டர் ஜங் சிறந்த மனோதத்துவ நிபுணர் என்ற பெயர் அப்போது உலகமெங்கும் பரவி இருந்தது, சூரிச் பல் கலைக்கழகத்தில் அவர் பேராசிரியராகவும் பணியாற்றி வருகவரி.

அவர், ஃப்ராயிடின் மருத்துவ துரல் வைத்திய உலகதி தால் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் பலநோய்களுக்கு விளக்கம் தரும் ஒரு மருத்துவக் களஞ்சியம் என்று எழுதினார்.

சூரிச்சுக்கு வந்த பல நாட்டு டாக்டர்களுக்கு எல்லாம். ஃப்ராயிடின் சித்தாந்தங்களை சிறப்பாக ஆறிமுகப்படுத்தி வைத்தார்.