பக்கம்:சிட்டுக் குருவி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெரிய உலகைக் காணவே,
பெரிதும் ஆசை கொண்டதை,
சிறிய வாத்து வயிற்றிலே
செலுத்தி ஏப்பம் விட்டதே!

--o--