பக்கம்:சித்தனி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிக்கலாம். துங்கபத்திரா நதியின் எழிலார்ந்த கரையோரத்தில் ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுக்கும் ஒரு குருகுல ஆசிரமம் அந்தக் காலத்தில் இருந்தது. அங்கு ஞான வேட்கை மக்க, 5 ஒத்த வய தின ரான மாணவர்கள், காலந் தவறாது வந்த கருத் கா ன்றிக் குரு சொல்வதைக் கேட்டுத் தம் உன்ளத் தில் தேக்க வைத்துக் கொள்பவராக இருந்தனர் . . அவர் களில் , இயல்பாகவே ஒரு சில நல்ல குணங்கள் அமைந்திருந்த கர்மையான அறிவும், சமயோசித புத்தியும் கொண்ட ஒரு பிராமண வாலிபனும் இருந்தான் . அவன் பெயர் " மாதவன் " . ஒவ் வொரு நாளும் அவன் வை கறை யில் தயல் நீத்து எழுந்து சென்று பரிசுத்த மான தங்கபத்திரா நதியில் குளித்து விட்டுப் பூசைக்கு வேண்டிய மலர்களும் , வில்வ இலை கரும் சேகரித்துக் கொண்டு வந்து தம் த குருவினிடம் தருவது வழக்கமாக இருந்தது . . ஒரு நாள் மாதவன் ஆற்றில் நீராடிய பின் , இலையும் , பவுமாக ஆசிரமத்துக் திரும்ப வந்து கொண்டிருக்கும் போது வழியில் ஒரு திருப்பத்தில், உள்ளத்தை இருளடைய விட்டு, உடல் ஒன்றை யே ஒம்ப வளர்ந்த போக்கிரிகள் இரண்டொருவர் , வ ழியில் வந்து கொன்டிருந்த அழகிய ஒரு இள நங் கை யை வ ழிமறித் ஐப் பலாத்காரமாக இழுத்துச் சென்று அவளுடைய புனித. பெண்மை யை குறைய எடுட நேய ல்வ தை மாதவன் கண்டான். இந்த நிலை - யிலிருந்து தன்னை க காத்துக் கொள்வதற்காக அந்த இளநங்கை, 'உதவி செய்யுங்கள் , உதவி செய்யுங்கள் ' எனக் கூக்குரலிட்டுங்கூட அந்தப் போக்கிரிகளின் ஆக்கிரமிப் பைத் ) தடுக்க வேர் ஒருவரும் உதவிக்கு வ ரலில் லை . நாகரிக மற்ற அந்த முரடர் கள் எதற்கும் துணிந்தவர்கள் . எனவே , அவர்களை எதிர்க்க எல்லாரும் அஞ்சினர் . கள்ளில் கண்டு சகிக்க முடியாத இந்தக் கொடுரமானக் காட்சியை க் கண்ட மாதவனுடைய இரத்தம் கொதிக்கலாயிற்று. காலந் தாழ்த்தாது, கையில் வைத்திருந்த புனித பூசைக்கு ரிய பொருள்களை உடனே கீழே வைத்து விட்டு ஓடிச் சென்று அவர்களை எதிர் ததப் போ ரிடலானான் . எதற்கும் பூசாத அந்த முரடர் கள் , எதிர்பாராத இந்த பு வா லிபனது குறுக்கீட்டைக் கண்டு சினந்து, தன்னிடமுள்ள கத்தியினால், அவர் - சிலர்சு-களில் ஒருவன் குத்த முயன்ற என். இதைக் கண்ட மாதவன் முதலில் தன்னைக் காத்துக் கொள்ள , லால கமாக எகிறிக் குதித் த , மற் றொரு போக்காயின் இடுப்பில் தொங்கிக் கொன்டிருந்த கத்தியை உருவி, முதலில் தன் னைக் குத்த வந்தவ னை எதிர்த்துக் குத்தி வீழ்த்தினான். த லைவனான அவன் மார்பில் இரத்தம் பீறிட நிலத் தல் விழுந்தத தை க் காலவே மற்ற இருவரும் தங்களுடைய கால்களுக்கு எச்சரிக்கையிட்டவாறு ஓடிக் கள் ம றை ந்தனர். கந் தன்னால் காப்பாற்றப்பட்ட அந்த இளங்கும ாயன் அச்சத்தை நக்க, ஆறுதல் கூறி அவளிருப்படத்துக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டுத் திரும்ப வந்து, தான் கீழே வைத்த பூசைக்கு உரிய அந்தப் பொருள் கையை எடுத்துக் கொண்டு ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தான் . இஃத னைத் தையும் சேய் மை யில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சகபாடி களம் இ ரன்டொருவர் , உடனே ஆசிரமத்துக்கு வந்து குருவினிடம் கூற லான ார் . "குருதேவா,, இன்று இந்த மாதவன் நம்முடைய புனித ஆசிரமத்தில் இருப்பதற்கு அருக தையற் றல னானான் . பிறப்பில் ஒரு நல்ல பிராம ஈன ாக இருந்தும் , இன்று கத்தியை எடுத்து ஒரு மனித லுடைய உடலையும் , உயிரையும் வே ற செய்து விட்டான் . கொலை கார- னா க விட்டான் ", என்று மாதவன் மேல் குற்றம் சுமத்தினர் . "அப்படியா, என்ன நடந்த து? எதற் காக அவன் இவ்வாறு செய் தான் " என்று. குருதேவர் வினவினார் . அருகிலிருந்த சகபாடி கள் தன் மேல் இவ் வாற கொ லைக் குற்றம் சமத்துவ தை யெல்லாம் மா தவன் மெளனமாகக் கேட்டுக் கொண்டே நின்றிருந்த என் . குற் றத் திற்குகிய எல்லா நிகழ்ச்சிகளையும் அவர்கள் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொண்ட குழுவின் முகம் செந்தாமரை போல் மலர்ந்து காணப்பட்டது. 'மாதவன், நீங்கள் சொல்லுவதைப் போல செய்யக் கூடாத கெட்ட செயல் எதுவும் செய்து விடவில்லை. அவன் இன்று செய்த இந்தச் செயல் எசவும் நீதாயே-நிய முமும் , சமயோசிதமும் ஆனது . ஒரு அப் லைப் பெண்மணியின் மானம் பறிபோகும் போது காப்பாற்ற முன் வராத பிரமம் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/53&oldid=999697" இலிருந்து மீள்விக்கப்பட்டது