பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி) நாக பந்தம்.

                          541

இவற்றின் பொருள் :

1. அருளின் திரு உருவே - கருணையின் அழகிய வடிவமாக உள்ளவனே! அம்பலத்தாய் - திருச்சிற்றம்பலத்தில் நடனம்



    இரட்டைநாகபந்தம்

புரியும் நடராஜ மூர்த்தியே! உம்ப்ர் தெருளின் மருவாச்சீர்ச் சீரே-தேவர்களின் அறிவிற்கும் எட்டாத (அறியவொண்ணாத) சிறப்பினையுடைய புகழை உடையோய்! பொருவிலா ஒன்றே - நிகரற்ற ஏக மூர்த்தியே உமையாள் உடனே உரு தரு குன்றே .

பார்வதி தேவியோடு கூடிய உருவத்தைப் பக்தர்களுக்குக் காட்சி