பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பகுதி) கரந்துறைப் பாட்டு 545

அரிது - இடையும் உவமை சொல்லுகற்கரியது ; பார்க்கின் ஆராய்ந்து பார்க்குமிடத்து, முகம் மதியம் - முகம் பூரண சந்திர குைம் ; முறுவல் முத்து என்னலாம் - புன்னகை முத்தென்று கூறலாம் ; மாதர் முழு நீலம் மை தட கண் - விருப்பத்தை உண்டாக்கும் பெரிய லே மலர் போலும் மையுண்ட விசால மான கண்கள், வெவ்வேறு வாள் - தனித்தனி வாளாயுதங்க ளாகும் (எ - அறு.)

இச்செய்யுளில்,

   " அகர முதலவெழுத்தெல்லா மாதி -
    பகவன் முதற்றே யுலகு.”         (கச)

என்னும் குறளிலுள்ள எழுத்துக்க்ளெல்லாம் ஆங்காங்கு வருமாறு அமைந்து அக்குறட்கவி மறைந்து கிடப்பதைக் காண்க

         9. கரந்துறைப் பாட்டு
  ஒவ்வோரெழுத்து இடை விட்டுப் படிக்கும்போது வேறும் ஓர் செய்யுட்டோன்றும்படி எழுத்துக்கள் அமையச் செய்யுள் செய்வது காந்துறைப் பாட்டாகும். காந்துறைப்பாட்டு - காங் துறைவதை உடைய பாட்டு. 
   "முதலொரு செய்யுண் முடித்தத னிற்றின்
   பதமத னிறுதியிற் பயிலெழுத்துத்தொடுத் 
   திடையிடை யிட்டெதி ரேருய் முதலய
   லடைதரப் பிறிதொரு செய்யுள் க்ரந்தங் 
   குறைவது கரந்துறைச் செய்யு ளாகும்

என்று மாறனலங்கார நூல் கூறும்.

இதற்கு உதாரணம்:-..

   "தாயே யென்யவியவ்ாவி ருதிமன்ன
    பின்னை வெருவாவருவதொரத்தப
    வுெம்புகல் வேறிருத்தி வைத்திசினிச்சைகவர்: 
    தாவாவருங்கலநீயே.'                 (கடு)
  இதன் பொருள்:-தாயே  தாய் போன்றவனே! எண் அவி. எம்மை வருத்தும், அவர் ஈருதி ஆசிையை ஒழிப்பர் யாக; மன்ன - காங்கள் கிலேபேறடையும்படி, பின்னே வெருவா 
   69