பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) சக்கிர பந்தம் - 547 நான்காரைச் சக்கிர பந்தத்திற்கு உதாரணச் செய்யுள்:

1. மேரு சாபமு மேவுமே

மேவு மேயுண வாலமே மேல வாமவ னயமே

மேய னைடி சாருமே.” (கஎ)

- வா!

Ls) 650T

- 6ü 6)] —l ակ,

/ | மே. வு மே

ரு

- 十つ。L」

& ੋਸT। ‘’

நான்காாைச் சக்கிாபர்தம்-1 • , ; இதனை நான்காரைச் சக்கிர பந்தத்திலே முறையே,அமைக்

குங்கால் இச்செய்யுளிலுள்ள முப்பத்திரண்டு எழுத்துக்களும்

பதினேழாகச் சுருங்கும். . . . . - கடுக்குறட்டினின்ற 'மே' என்னும் எழுத்து, எட்டு முறை வாசிக்கப்பட்டு எட்டெழுத்தாகும் ; ஆரையில் கின்ற எட்டெழுத் துக்களும் இரு முறை வாசிக்கப்பட்டுப் பதின்றெழுத்துக்க்ள்ாம். இவை நீங்கச் சுற்று வட்டத்திலுள்ள எழுத்துக்கள் எட்டு ஆக எழுத்துக்கள் முப்பத்திரண்டும் பதிருைக அடங்கும்.

இச்செய்யுளின் பொருள்-மேரு சாபமும் மேவும்ே, மேரு மலேயும் (சிவபெருமானுக்கு) வில்லாகப் பொருந்தும்; ம்ேவும்ே உணவு ஆலமே (அவனுக்கு) விடம் உணவ்ாக அமையும்;

அவன் ஆயுமே மேலவாம் அவன் பரிவாரமாகிய பூதகணங் கள் மேன்மை வாய்ந்தனவாம்; மேய் அன்ை அடிச்ைாருமே விரும்பி அப்பெருமானது பாகங்களைப் பற்றுக்கோள்கிச் சேருங்கள் Tை

@) | ULI