பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - முரச பந்தம் 563

துக் காவி மலர்கள் ஆகாய கங்கை நீரிலும் அசைந்து ஆடும் என்றதாம். இச்செய்யுள் தொடர்புயர்வு நவிற்சியணியமைந்து மலையின் உயர்ச்சி விளக்கியவாறு காண்க.

18. முரச பந்தம் - முரச பந்தமாவது, நான்கடிகளையுடையதாய் மேலிரண் டடியும் தம்முட் கோமூத்திரியாகவும், கீழிரண்டடியுங் தம்முட்

கோமூத்திரியாகவும் சிறு வார் போக்கி, முதலடி முதல் தொடங்கி இரண்டாமடியினும் மூன்றாமடியினும் நான்காமடியினுங் கீழுற்று