பக்கம்:சித்தி வேழம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயுறும் வகை 91. "அவனுடைய காட்சியைக் கண்டதால் விளேந்த இன்பம் அளவற்றதாக இருக்கும்." "அது உண்மைதான். ஆனல் அதற்குமேல் எனக்கு ஒரு கவலே வந்துவிட்டது. இவ்வளவு ஒளியும் அழகும் உடைய தெய்வத் திருமேனியைப் பெற்ற மைந்தனிடம் மனம் போக்கி மையலாலே வாடுகிருளே, இந்தப் பைத்தியக்காரப் பெண்! இவளே நினைத்தால் என் வயிறு பகிர் என்கிறது. அவன் அருள் கிடைக்குமா, கிடைக்காதா என்று ஐயுற்றுத் தடு மாறுகிருள் இவள். இவள் எங்கே? அவன் எங்கே? இவள் ஐயுறும் திறத்தைப்போலப் பேதைமை வேறு இல்லே. இதில் என்ன ஐயம் இருக்கிறது?" "அவனுடைய திருமேனி எழிலுக்கு என்ன உவமை கூற லாம் என்பதில்தான் ஐயம் உண்டே ஒழிய, இவளுக்கு அவன் மணவாளன் ஆவான என்பதில் உனக்கு ஐயம் இல்லே போலிருக்கிறது.' "நன்ருகச் சொன்னுய் உவமை காண இயலாத அந்தச் சுடருருவன் மானிட மகளுக்குரியவகை ஆவான் என்ற கினைப்பே தவறு. இதை அறியாமல் இவள் கிடந்து தடு மாறுகிருள். என்ன பேதைமை' தாயின் கூற்ருகச் சேந்தனர் பாடுகிருர்: பரிந்தசெஞ் சுடரோ! பரிதியோ! மின்னுே! பவளத்தின் குழவியோ! பசும்பொன் சொரிந்த சிந் துரமோ தூமணித் திரளோ! சுந்தரத் தரசிது என்னத் தெரிந்தவை. தி கர்வாழ் திருவிட்ைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல் மையல்கொண் டையுறும் வகையே! (இரங்கி வந்த சிவந்த கனலோ! கதிரவனே! மின்னலோ பவளத்தின் குழந்தையோ பசிய பொன்னேச் சொரியும் சிந்துர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/97&oldid=825831" இலிருந்து மீள்விக்கப்பட்டது