பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சிறபி சிங்காரவேலர் ளென்று பெண் மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ? கிருஸ்தவரும் முஸ்லீம்களும் கோடி கோடியாக 500 வருட காலம் கொடும் போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி பெயரால் எத்தனைக் கோயில்கள் கட்டடங்கள் இடிந்தன. எத்தனை நாடுகள் காங்கள் நாச மாயின," இவ்விதமாக, எதிரி திணரும்படியான கேள்விகளைப் பச்சைப் பச்சையாகக் கேட்பார் மா சிங்காரவேலர் அவரும் மனப்பண்பிலும், மதியூகத்திலும் அவருக்கு இணையாக இருந்த பெரியாரும் ஒன்று கூடி, சுயமரியாதை இயக்கத்தை நடத்தியபோது நாடே அதிர்ந்தது; சர்க் காரும் நடுங்கிற்று என்று கூறலாம். காசியில் சிக்கிக்கிடந்த மக்களை, அவர்கள் கைப்பிடித்து இழுத்து மாஸ்கோவுக்கு அழைத்தனர். மன்னனின் காதல் தான் காமக் களியாட் விநோதங்களை சித்தரிக்கும்

  • பாட்டியாலா மன்னனின்

டத்தை லீலா உண்மை வரலாறு மன்னனின் காமக் களியாட்டத்தை எதிர்த்த வர்கள், அவன் விரித்த வஞ்சக வலையில் சூழ்ச்சிப் புயலில் மறைந்து போனார்கள் சமஸ்தானத்தின் இச் சதி வழக்கில், ஸİ-சப்… ஸர் சி.பி.ராமசாமி ஐயர் போன்ற பிரபலஸ்தர்கள் வாதாடிய உண்மை வழக்கு நான்குவர்ண அட்டைப்படம் விலை: ரூ 2-8-0 முத்தமிழ் நிலையம்