இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மன்னனின் காதல்
(ஆசிரியர்: எஸ். எஸ். மாரிசாமி)
பாட்டியாலா மன்னனின் காமக்களி
யாட்டத்தை---லீலா விநோதங்களைச்
சித்திரிக்கும் உண்மையான வரலாறு.
மன்னனின் காமக் களியாட்டத்தை
எதிர்த்தவர்கள், அவன் விரித்த
வஞ்சக வலையில் சூழ்ச்சிப் புயலில்
மறைந்து போனார்கள்.
சமஸ்தானத்தின் இச் சதிவழக்கில்
ஸர். சப்ரூ, ஸர். சி. பி. ராமசாமி ஐயர்
போன்ற பிரபலஸ்தர்கள் வாதாடிய
உண்மை வழக்கு.
நான்கு வர்ண அட்டைப்படம்.
விலை ரூபா 2-8-0
..முத்தமிழ் நிலையம்..
77, வரதா முத்தியப்பன் தெரு, சென்னை 1