பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் பிற நூல்கள் 01. விளையாட்டுக்களின் விதிகள் 02. விளையாட்டுக்களின் கதைகள் 03. விளையாட்டுக்களில் வினோதங்கள் 04. விளையாட்டு உலகில் வீரக் கதைகள் 05. வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 06. விளையாட்டுக்களில் சொல்லும் பொருளும் 07. விளையாட்டுக்களில் வினாடி வினா-விடை 08. விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள் 09. விளையாட்டுத் துறையில் பொது அறிவு நூல் 10. விளையாட்டு விழா நடத்துவது எப்படி? 11. விளையாட்டுக்களுக்குப் பெயர் வந்தது எப்படி? 12. விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும் 13. விளையாட்டுத்துறையில் கலைச் சொல் அகராதி 14. விளையாட்டுத் துறையில் ஆங்கிலம், தமிழ், அகராதி 15. நலமே நமது பலம் 16. உடற்கல்வி என்றால் என்ன? 17. உலக நாடுகளில் உடற்கல்வி 18. உடலழகுப் பயிற்சி முறைகள் 19. உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் 20. தேகத்தை தெரிந்து கொள்வோம் 21. பெண்களும் பேரழகு பெறலாம் 22. ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள் 23. பேரின்பம் தரும் பிராணாயாமம் 24. பயன்தரும் யோகாசனப் பயிற்சிகள் 25. பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள் 26. இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள் 27. நீங்களும் உடலழகு பெறலாம் 28. நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம் 29. நீங்களும் உயரமாக வளரலாம் 30. நீங்களும் வலிமையோடு வாழலாம் 31. நீங்களும் நோயில்லாமல் வாழலாம் ங்களும் மகிழ்ச்சியோடு வாழலாம் 33. நீங்களும் இளமையாக வாழலாம் 34. உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் 35. உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும் 3 2

פע