பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

இனத்தைப் பெருக்கிப் பாதுகாக்க இயற்கை அண்பெனும் மகத் தான நிலையை நமக்குப் பரிசாக அளித்துள்ளது என்பதையும் நீ காண வேண்டும். விசாரியோன் பெலின்ஸ்கி

  • ஒரு பெண் அழகு நிறைந்தவள், இளையவள் எண்பதனால் மட்டுமே அவளுடன் தனது வாழ்வு அனைத்தையும் பிணைத்துக் கொள்வதை விட ஆபத்து நிறைந்தது வேறெதுவுமில்லை.

விசாரியோன் பெலிண்ஸ்கி * ஒருவர் மற்றவர் மீது அன்பு பரிமாற்றம் செய்து கொள்ளப்பரு மானால், குரும்ப வாழ்வினால் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க இயலும், என்.கே.குருப்ககயா * அன்பு எண்பது விரும்பப்பருவதெனினும், ஒருவர் மற்றவருடன் வாழப் பொதுவான ஒரு கண்ணோட்டம் இருக்க வேண்டும். அது இன்றி உண்மையான மகிழ்ச்சி நிறைந்த குரும்ப வாழ்வு என்பது

இருக்க இயலாது. என்.கே.குருப்ககயா

  • வீட்டில் மகிழ்ச்சியுடன் இருப்பவன் மட்டுமே உண்மையில் மகிழ்வுடன் இருப்பவனாகும். இலியோ தோல்கதாய்
  • சமைப்பது, தைப்பது, தோய்ப்பது, குழந்தை வளர்ப்பது ஆகியவை பெண்களுக்கான தொழில்களென்ற வியப்பான, ஆழப்பதிந்த தவறான கருத்து அங்குள்ளது. ஒர் ஆனுக்கு அவை இழிவு செய் வதாகவும்கூட உள்ளன. என்றாலும் அதற்கு மாறானதுதான் இழிவுபடுத்துவதாகும், சோர்வடைந்த, பெரும்பாலும் வலிமை யிழந்த கருத்தரித்த பெண் சமைக்கவும், துவைக்கவும் அல்லது நோயுற்ற குழந்தையைப் பேணவும் தனது ஆற்றல் அனைத்தை யும் வலிந்து செலவிடும்போது தனது நேரத்தை அதிக மதிப்பற் றவற்றில் அல்லது எதுவுமே செய்யாமல் இருப்பது என்பவை யே ஒர் ஆணை இழிவுபடுத்துவதாகும். இலியோ தோல்கதாய்
  • பல ஆண்கள், தங்களுக்குச் சிறிதும் தகுதியற்ற நற்பண்புகளை தங்கள் மனைவிகளிடம் எதிர்பார்க்கின்றனர். இலியோ தோல்கதாய்

179