பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • ஒரு மனிதன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் அல்லது எண்ன சொல்கிறான் என்பவற்றால் அவன் மதிப்பிடப்பருவ தில்லை; ஆனால் அவன் என்ன செய்கிறான் என்பதைப் பற்றிய வற்றால் மட்டுமே மதிப்பிடப்படுகிறான். வி.இ.இலெனின்
  • உனது கடமையை எப்போதும் மறவாதே. அது ஒன்றுதான் வாழ்வின் இசையாகும். கடமை இல்லாமல் வாழ்க்கை எண்பது மில்லை, உணர்வு எண்பதுமில்லை. அலெக்சாண்டர் பிளோக்
  • உனது கடமையின் மீதான விருப்பத்தை வளர்த்துக் கொள்ளாத

வரை, அதனை நிறைவேற்ற உன்னால் இயலாது.

இவான் கொஞ்சரேவ்

  • உனது கடமையுணர்வை அடக்குவது, நீ ஆற்ற வேண்டிய கடமைகளைப் புறக்கணிப்பது என்பவற்றைச் செய்துவிட்டு, உனது அனைத்து உரிமைகளையும் கோருவது எண்பது கயமை மிகுந்த தாகும். பியோடர் தோஸ்தோயேவ்ஸ்கி
  • உறுதியான கடமை உணர்வே, நல்லொழுக்கத்திற்கான அடை யாளமாகும். என்.வி.செல்குளோல்
  • நமது சமூகத்தில், நம்மிடம் எதிர்பார்க்கப்பரும் கடமைகளைச் சரி யாகச் செய்து முடிப்பதென்பது ஒர் ஒழுக்கநெறிக்கோட்பாடாகவே

உளளது. ஆண்டன் மெகாண்கோ

  • நம்மில் இருப்பதை நாமே பிளந்தழிக்காமல் இருந்தால், எப்போதுமே நமக்குத் தவறிழைக்காத ஒரு நங்கூரம் போன்ற நிலைத் தண்மையினை நாமனைவருமே பெற்றுள்ளோம். நமது

கடமையைப் பற்றிய உணர்வு எண்பதுதான் அது.

இவான் துர்கனேவ்,