பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

 போட முயலுங்கள், கவிஞரின் இந்த வரிகளைப் படித்து விட்டு


வடநாட்டார் போன்ற உடை வடநாட்டார் மெட்டு மரத்தமிழர் நடுவினிலே தெலுங்கு கீர்த்தனங்கள்! வடமொழியில் ஸ்லோகங்கள்!

ஆங்கில ப்ரசங்கம்! 

வாய்த்த வராஇந்துஸ்தான்! ஆபாச நடனம்: அடையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால் அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

இப்போதுள்ள தீவிர முன்னேற்றம் என்ன வென்றால், மேல்நாட்டார் பிரமாதப் படுத்துகிற அரை, முக்கால், நிர்வாணத் தோற்றங்கள். முழு தும் வெளிச்சப் போட வரவில்லை நட்சத்திரக்குஞ்சுகள்!, இடுப்பை அசைத்துக்குலுக்கி ஆடுகிற பேயாட்டமும் (Hip Shaking Dance) அதே காட்சிகள்...அதே கூத்தடிப்புகள்! கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை கண்ணாடி முத்துவடம் கன்கொள்ளாக்காட்சி! பரம சிவன் அருள் புரிய வந்து வந்து

 போவார்.

பதிவிரதைக் கின்னலீவதும் பழையபடி தீரும்! சிரமமொடு தாள மெண்ணிப் போட்டியிலே பாட்டு சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்துவரும் காதல் அவ்விதமே துன்பம் வரும் போதும்!