பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

as-17
—————————————————————————————————————

பெரியோரது வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வதே ஒர் இன்பம். அவர்களது இளமைப் பருவத்தைத் தெரிந்து கொள்வதோ அதைவிட இன்பம்.}}

இந்தப் புத்தகத்தில் முப்பத்தெட்டு உலகப் பெரியொர்களின் இளமைப் பருவத்தைக் காணலாம். ஒவ்வொருவருடைய இளமையிலும் நடந்த ஒவ்வொரு சுவையான நிகழ்ச்சியை எளிய நடையில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டுக் குழந்தை உலகுக்கு அருந்தொண்டாற்றிவரும் ஆசிரியருக்கு எங்கள் நன்றி.

- குழந்தைப் புத்தக நிலையத்தார்