பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 1111 நட்சத்திரம்... தூர தொலை வானத்திலே ஜொலி ஜொலிக்குது நட்சத்திரம்! சுட ரடிக்குது நட்சத்திரம்! யாரு படைச்ச நட்சத்திரம்? எவரு படைச்ச நட்சத்திரம்? ஊரு படைச்சவன்; உலகு படைச்சவன் உண்டு பண்ணிய நட்சத்திரம்! ஓடி வந்து பாருங்கடி! உற்று உற்றுப் பாருங்கடி!!! தூர தொலை வானத்திலே ஜொலி ஜொலிக்குது நட்சத்திரம்! சுட ரடிக்குது நட்சத்திரம்! யாரு படைச்ச நட்சத்திரம்? இத்தனை கோடி நட்சத்திரம்? நீரு படைச்சவன், நெருப்புப் படைச்சவன் நேர்த்தியாய்ப் படைச்ச நட்சத்திரம் நேரே வந்து பாருங்கடி! நின்று நிமிர்ந்து பாருங்கடி!!