பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு / 13 கோழி! கோழி வந்து கூவுது கொல்லை முழுதும் தாவுது! சோழி போல வெள்ளை சோதாக் கோழி முழிக்குது குப்பைக் கிளறிப் பார்க்குது கொத்திப் புழுவைத் தீர்க்குது: சப்பைக் கோழி பறக்குது சேவல் கோழி துரத்துது தென்னை மட்டைச் சரியுது 'திடுக்குன்னு கோழி நடுங்குது! முன்னும் பின்னும் நகருது! மூலை வழியாய் மறையுது •+ -ī- **