பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 35 ரோஜா மாமா! ரோஜா மாமா நல்லவர்! ரொம்ப ரொம்ப நல்லவர்! ராஜா போல தேசத்தை ராவும் பகலும் காத்தவர்! அறிவும் அழகும் கொண்டவர்! அன்பும் பண்பும் கொண்டவர்! நெறியும் குறியும் உடையவர்: நீதி நேர்மை உடையவர்! கொழுந்துக் குழந்தைக் குலத்தைக் கோயி லாகத் தொழுதவர்! பழத்தில் ஆப்பிள் போன்ற பண்டித நேரு இனியவர்: •+ + -ī