பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமனும் கண்ணனும் ராமன் பிறந்தது நவமியிலே. நட்ட நடுப்பகல் வேளையிலே. கண்ணன் பிறந்தது அஷ்டமியில் காரிருள் நடுநிசி வேளையிலே. 87