பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ś z ; :ר |W 測 نعي థ్రి)శ): தங்க நிறத்து அரளி அதோ குலுங்கி வருகுது: சண்டை போடத் தானோ அதுவும் நெருங்கி வருகுது! அரளிப் பூ: மல்லி கையே! தாமரையே! என்ன சொன்னீர்கள்? மனித ருக்கே நீங்கள் உதவும் கதையைச் சொன்னிகள். எல்லாம் வல்ல இறைவ னுக்குப் பூசை செய்யவே, இந்த உலகில் நான் பிறந்தேன்; தெரிந்து கொள்ளுங்கள். அங்கம் முழுதும் மஞ்சள் பூசி நிற்கும் என்னையே தங்க அரளி என்றே மக்கள் புகழந்து கூறுவர். இங்கே உள்ள மலர்க ளுக்குள் நானே சிறந்தவள்! எதிர்த்துப் பேச எவருக் கேனும் துணிச்சல் உண்டோடி? 180