பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டியும் மாமாவும் சுப்பு வுடைய பாட்டி வயது தொண்ணுற் றொன்பது-அவள் சுறுசு றுப்பைப் பார்க்கும் போது இருபத் தொன்பது: குப்பு மாமா வயது என்ன? இப்போ இருபது-அவர் கூனிக் குறுகி நடக்கும் போது அறுபத் தொன்பது: 187 13-.ولي .3