பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்பும் வெள்ளையும் கறுப்பு, வெள்ளை இரண்டு நிறமும் கலந்தி ருக்கும் எங்கள் பசு. காலை, மாலை இரண்டு வேளை பாலைத் தரும் எங்கள் பசு. கறுப்பும் வெள்ளையும் கலந்த பசுவில் கறந்து கறந்து வெள்ளைப் பாலை விரும்பி நாங்கள் குடித்தி டுவோம்; மிகவும் மகிழ்ச்சி அடைந்திடுவோம்.