பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ. 22

இவரும் இருந்தார். அப்போது தூரத்தில் அந்தப் பெண்மணி வருவதையறிந்த அவள் குழந்தை மகிழ்ச்சி தாங்காமல், வரா வரா என்று கூவினாள். இவர், "ஏன் வரா வரா என்று கத்துகிறாய்?" என்று சிரித்தபடியே கேட்டார்.

கண்ணைக் காட்ட

"இவளுக்குக் கண்ணைச் சோதனை செய்து கண்ணாடி போட வேண்டும். டாக்டரிடம் போக வேண்டும்" என்று ஒரு நண்பர் தம் பெண்ணைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். "யார் டாக்டர்?" என்று இவர் கேட்டார். ஆடவராகிய டாக்டர் ஒருவர் பெயரை அன்பர் சொன்னார். "அவரிடம் பல பெண்கள் வந்து கண்ண்ைக் காட்டுகிறார்கள்" என்று மேலும் சொன்னார். "பெண்கள் கண்ணைக் காட்ட அவர் அவ்வளவு அழகரா?" என்று கேட்டுச் சிரித்தார் இவர்.

கட்டை வண்டி

ஒரு லாரி நிறையச் சவுக்குக் கட்டைகளை S\ ஏற்றிக் கொண்டு പ്പ స్క్ల ప్రైవ్రి . முன்னாலே போய்க் §§ இ கொண்டிருந்தது. o RSS பின்னாலே ஒரு காரில்

இவரும் இவர் நண்பர்களும் வந்து கொண்டிருந்தார்கள். லாரிக்காரன் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தான். கார் டிரைவர், "இடம்

கொடுக்க மாட்டேன் என்கிறான். எவ்வளவு மெதுவாகப்