பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

பட்டு

பட்லர் :

இட்லர் :

பட்டு

பட்லர் :

பட்லர் :

பட்டு

சிரிப்பதிகாரம்

சி., யாரைப் பார்த்து மேன் மீன், அய்யா பய்யாங்கறே. -

கோவிச்சுக்காதேப்பா, நீதான் ஆம்பிள்ளை.ை விட தைரியசாலியாச்சா. அதனாலே அய்ய இன்னேன்!

ஷட்-அப் You Perfect Fool உன்னைப் பார்த்தது. தங்கையேயென்று கூப்பிடனும் போல இருக்கு g|L gr15Tu'i You a feminine man of foolish breed.

பட்டு! ஏன் இப்படி காக்கா மாதிரிக் கத்தறே கழுகு மாதிரி வட்டம் போட்டு எங்களை சுத்தி கிட்டே இருக்கே!

வேண்டாத பொருளை அகற்றி சுத்தப்படுத்த வரைக்கும் கழுகு அப்படித்தான் வட்ட போடும். ஏன் இன்னும் இங்கேயே நிக்கிறீங். பெண்கள் ஹாஸ்டல் பக்கம் உங்களுக்கு என். வேலை?

பட்டு! நாங்கள் ஒரு புதியதொரு போ முனையை ஸ்டாட் பண்ணியிருக்கோம்.

நீங்களா? போர்முனையா? என்ன இட்லிப் போ முனையா? தோசைப் போர்க்களமா?

ஆ! இட்லி! பிரியாணி! புது ஐடியா! கவர்ச் கரமான கருத்து. இட்லிப் போர். அப்புறம் இப்போ இட்லர் போர்முனை. நீங்கள் கூ நம்மல் கூட சேர்ந்திடுங்க. இட்லர் இட் தின்பதை சாவகாசமாக நடத்துவோம். முதலி எதிரிகளை நசுக்கும் போர். எல்லாருமா சேர்ந்: புசிக்கும் போர். புது உலகத்துக்கு வ: காட்டிகளா இருக்கலாம்.

புது உலகத்துக்கு வழிகாட்ட வேனுமானா புதிய போர்முனை தேவை இல்லை. அல்லல்படு