பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : - - 89

சாது

சித்ரா :

சாது

சித்ரா

சாது

சித்ரா

சாது

சித்ரா

சித்ரா

சாது

சித்ரா

சாது

பேசியபடி மேகலை என் மனைவி; உடனே,

அனுப்பி விடு. விலையை வாங்கிட்டே கலையை அனுப்பிடு கடைக்கு!

இதென்ன மாமியார் வீடுன்னு நெனைச்சியா மாப்பிள்ளை என்று நீதானே சொன்னாய்?

சும்மா மரியாதைக்குக் கூப்பிட்டேன். நாங்க எல்லாரையுந்தான் அப்படிக் கூப்பிடுவோம்.

எனக்கு மரியாதை வேண்டாம். மேகலைதான் வேனும்! அவ ஒண்னும் உங்க கப்பல் சரக்கு இல்லே! தெரியும் சாதுவன் வாழ்க்கைத் துணைவி!

சீ! வாழவே தெரியாத உனக்கு துணைவி ஒரு கேடா சீ சீ வெட்கமில்லே உனக்கு?

வெட்கமிருந்தால் விறலியின் வீட்டுக்கு வந்திருக்க மாட்டேன் பாட்டி! இத்தா பாரு! இன்னொரு தடவை பாட்டீன்னு கூப்பிட்டே, எனக்குக் கோபம் வரும்: கோவிச்சுக்காதே என் குமரிக் கன்னியே அம்மா பேச்சுத் தவறாதவளே! பதினாலு வயசு பதிவிரதா ரத்தினமே! பாட்டியே! ஜாக்கிரதை நீ மோசம் பண்ண நெனைக்கிறே?! தவறு மோசம் போயிட்டேன்னு சொல்லு, என்னடி சொன்னே! நானும் பாக்கிறேன் இந்த வீட்டுக்கு எவனெவனோ வர்ரான் போறான்! ஆயிரம் பேரு வருவாங்க! அதைக் கேக்க நீ யாரு? நான் யார்? மாமா! நான் யார்? நீயா இப்படிக் கேக்குறே? இது நியாயமா?