பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 1 OO – அலர் : சொக்கெேசான்ன சேதிஒரு பக்கத்திலே வையும்ஐயா!! பக்கிபறைக் குட்டி, தக்கவைத்த திண்ணை ; உட்கார்ந்த சொக்கனைய்ே - ஒக்கத்திட்டுப் பட்டவனை உட்கார வைத்தீர்; தக்கசெயல் ஆமோ? - ஆமோ? ○ あ入 பறையிருந்த திண்ணையது - கறைபடிந்த திண்ணையதில் உறைந்திருந்த சொக்கள் - பறைத்தீட்ருச் சொக்கன் மறையொலிக்கும் திண்ணையிதில் - இறைவிளங்கும் திண்ணையிதில் ஏறவிட்டீt நன்றோ? கூறுகெட்டீர் அன்றோ?-நன்றோ? (14) திட்டுப்பட்ட திண்ணையிதை, மீட்டுக்கொள்ள வேண்டிஉடன் ஒட்டமாக ஒடி - கட்டிவந்தேன் தேடி, ஈட்டிபோலச் சாத்திரிபார் நீட்டிவைத்த தருப்பையுடன் ஒட்டமாக வருவார்; - தீட்டுதுடைத் திருவார் ;-வருவார். Cls) 緣 ↔ 歌 101 • * *