பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி; — 136 — ಡಿಎಡಿಐಹಿಣG ೧ಿಷಿಣಿಕಿಣ ಡಿ-6 ೧೯be இருக்குமுதல் மீருதீமனு, கீதை, காதை- . - இவையெல்லாம் பறையிடத்தே பகர்ந்தேன்; பெ ால்லேன்; இருந்தாலும், எட்டுமுழம் இடைவெ னீக்கே - இவளிருந்தாள்; இருந்தாலும் இவள்தன் நன்மை இயல்பறிவால் என்னுளத்தை நெருங்கி விட்டாள்; இவள்திறத்தை விருத்திடவும் இசைவேக் அல்லேன்; . . . . . . என்ன்னத்தார் தமைநினைத்தால் எ ரீபோல் தொல்லை . பாய்ச்சலுார் ஐயர்மார் முன்ப முட்டை , பாவையிவள் வாய்வடசொல் தாலாட் டதகும்; பாய்ச்சலுார்ப் படுக்கைமுள் பாயும் போது பாவையிவள் தாலாட்டா பதைப்பைப் போக்கும்? பாய்ச்சுமீவள் உரையாடல் பஞ்சு மெத்தை : பிறஎந்தத் தாலாட்ரும் பருக்கைக் கல்லாம்; போய்ச்சாயப் பருக்#,தா லாட்டி முந்தும் பொடித்து.ாக்கம் இல்லாமல் புகைக் றேன் ,நான். பரிவுள்ள தம்பியரே ! பரிவாய்ச் சொல்வேக்: பாய்ச்சலு ார் ஐயர்மார் படுத்தும் பாட்டைத் தெரிந்துள்ளீர். இவனுடன்,நான் தெரிக்கும் பேச்சைத் தெரிந்துவி அனைவுன்னார் தீப்த்தே கொல்வார் . கரிந்துவரும் சிற்றப்பா கடித்தே தீர்ப்பார் ; ੰ 器 ੀ ప్రోల్స్గా சாவாள். புரிந்துள்ளீர்;இச்செய்தி2 புறஞ்தொல் வழஜ், - புறங்காத்தே உதவிட், நான் வேண்டு கின்றேன். இ)