பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 1 39 — நங்கை : வந்தோ'இல் அவலமாம் வாசிவை என்னிச் சிந்துவேன் கண்ணீர் நானும்: சிறிதேனும் இங்கே கொள்ளும் சந்திப்பை வெளியே சொல்லேன்; சறுக்கலைச் ைெல் செந்தோம் சாதிப் பேயைச் சேர்ந்தவர் மாற மாட்டார் . G நெட்டியில் நீரின் ஊற்று திருஞ்சியில் பஞ்சு மெத்தை : எட்டியில் இனிப்புக் கட்டி இதுவரை கண்ட தில்லை! கொட்டிரும் கொருக்கில் தேனை, கொழுஞ்சாதி திமீரில் அன்பை, இட்ட நான் மறையில் நேர்மை - *兹 இன்மேலும் காண்ப தில்லை! 45 நம்பி; - எதுவரினும் காப்பதற்கே இறைவி உள்ளான்; என்னக்கை அக்பதிலும் இறையே காண்பேன்; பொதுவகையில் எவருக்கும் பொல்லாங் கென்னிப் 2- * yo : 尊。孵 பொறுமவில்லை; எந்நாளும் பிழையே செய்பேன்; கதுமெனநான் செலவேண்டும்; கடந்து நிற்பாய்.'

  1. * : 發 مساهم கலுேள்ள தம்பியரே கவனங் கொள்க !

(நங்கையைப் பார்த்து, , ) . 醬 寧 緣 வெதும்பிய, உன் வாய்ப்புண்ணை விலக்கிக் கொள்ள வேண்டியவை செய்திருக ! விளங்கி வாழ்க! (?ெ) 尊,竣 灣 140 擊。徽。繼°。