பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–49– / அடங்கிய கருத்தினை அறைக தொடங்குக மாலவா , தொல்காப் பீபத்திலே. 全年 பு) மாலவன்: - தொல்காப் பீபத்தில் r தொடர்ந்த சங்க இலக்கியத்தில் பல்கால் இறைவன் எனுஞ்சொல் பயிலும் அரசன்’ என்றே இல்லை கடவுள் பொருளில், வள்ளுவனார் சொல்லால் அன்றிப் , பொருளால் கடr பொருளை வைத்தனரே டு 43 பொருளாம் அகத்தில் முதற்பொருள், கருப்பொருள் உரிப்பொருள் உளவே , கருப்பொருள் முருகன் திருமால் இந்திரன் மழையோன் என்றே இருப்பன தெய்வமாம் ; இல்லை கடவுளாய் இருப்பிதை ஆய்ந்தால் இவரெலாம் வாழ்வாங்கு வார்ந்த மாந்தரே . 生的 வாழ்ந்த மாந்தரோ வதுவை மணமாய்க் காதல் மனமாய்ச் சூசிந்தனர் இரட்டை மனைவியர்; சூழ்ந்த தெய்வமே ஆகியும் ஆர்ந்தனர் வள்ளிதே வானை, உருக்குமண் பாமா 總 -> குகுை இi: 姆 கர்ந்ததை கண்டும் கதனை - ら-C கூறலாம் மாந்தரே தெய்வ மென்றே , *7 - متمہی-ج~۔ مهم rt- - - **** 穆 香 * 4歼 等 ● 拳 (?) ് ധ്ര ♔ ??