பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்து வந்தான்்.

ஒய்வு...

(9-ம் பக்கத் தொடர்ச்சி) விடுவிடுவென்று கோயிலுக்கு அருகில் சென்றார், வெளி எண் ட ப த் தி ல் நின்று நாமார்க்கும் குடியல்வோம்’ என்று உரத்த குரலில் பாட ஆரம்பித்தார். ஊரார் முகம் சுளித்தார்கள். தர்மகர்த்தா வின் மகன் கோபத்துடன் வெளியே எட்டிப்பார்த் தான்். 'நமனே அஞ்சோம்' என்று ஒதுவார் மேலும்பெரியகுரலில் பாடினர். குரலில் பிசிறு திட்டு கிறதாமே! கண்ட பாட்டு களைக் கேட்டுவிட்டு என் பாட் டிலே குற்றம் காணுகிருர்கள் என்று நினைத்தவாறு தேவார இசையை முழக்கினர் அவர். பட்டணத்திலிருந்துவந்திருந்த ளேஞர் சங்கடப்பட்டார். பெரியவரின் பகை வேண் டாம். அவரே பாடட்டும். நான் விலகிக்கொள்கிறேன். என்ற தும் ஒருவரும் அவள் சொல்வ தைக் கேட்கவில்லை.

"அவர் பாட்டுக்குக் கத்தட் டும். நீ பாடப்பா என்று அவனே ஊக்குவித்தனர்.

பொழுது விடிந்த விட்டது. ஒதுவா கோயில் ஆளேக் கூப் பிட்டுத் தர்ம சர்த்தாவின் வீட் டி லி ரு ந் து வந்தவற்றைத் ருப்பி அனுப்பிளுர் பணத் தையும் கூடத்தான்்.

சற்றைக்கெல்லாம்.இளைஞன் ஒருவன் மீண்டும் பரிசுகளே வந்தவன் நெடுஞ்சாகுசு அவர் பாதங் களில் வீழ்ந்து வணங்கினுன்.

"ஐயா! தெரியாமல் உங்.

களுக்குத் தவறு செய்து விட்

டேன். என்னுல் பிழைக்க வேண்டிய குடும்பம் ஒன்று இருக்கிறது. ஏதோ வருமா

னம் வருமே என்று பாட வந்

தேன் உங்கள் உள் ளத்திண்மை &

எனக்குத் தெரிகிறது. விலகிக்கொள்கிறேன்."

ஒதுவார் ஒரு கணம் சித் தி த் த ர். அவருக்குக் குடும்பமோ, உ ற் ரு .ே T தயாரும் இல்லை. அவனுக்கு அவர்கள் இருந்தார்கள். அவ ருக்குப் பன்ம் தேவையில்லை. அவனுக்கு தேவையாக இருந் தது. அவர் இறைவனுக்காகப் பாடுகிருர். அவன் தன் கட மையைச் செய்ய இறைவனுக் குப் பாடுகிருன்.

சபையா!' என்று கனிவுடன் அழைத்த அவர், "இனி நீயே பாடப்பா... நான் ஒய்வு பெறு கிறேன்" என்றார்.

இந்த மன்மாற்றத்தினுல் ஒதுவார் பாதிக்கப்ப்டவில்லை. வழக்கம்போல் அதிகாலையில்

து

நான்

நீ ராடி, மலர் துக் கொண்டிருந்தான்்.

அன்பு உண்மை, பிாற்ருளின் உரிமைகளுக்கு மதிட் ஆ இ ன ல் க | ங் அறிவுரைகள் முன் தையும்விட முக்கியத்துவம் பெறுகின்றன. நிற அரசியல் கொள்கை ஆகியவற். றைப் போர்ட்படுத்தாமல் சமாதான் சகவா -- டும் என்று மக்கள் உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டால் தான்் உண்மையா அன்டம் தியும் முன்ன்ேற்றமும் இருக்க முடியும் என் பண்த ஒரு வரும் ம று க் க முடி யாது. நலம் செய்ய விரும்புவோர் சுயநலக்காரர்கள் அல்ல என்று மகாத்மா காந்தி கூறியது மிக வும் சரியானதே. இதற்கு மகாத்மா காந்தியி வாழ்க்

கையைவிட சிறந்த ஒரு உதா |

ரணம் இருக்க முடியாது,

இந்தியாவிலும், ஆபிரிக்கா விலும் சுதந்திரத்திற்காகவும் நீதிக்காகவும் காந்திஜி போரா டியதற்குப் பலன் ருக்கிறது. அவரது தத்துவம் உலகெங்கிலும் பின்பற்றப் படுகிறது. மனித சுதந்திரத் திற்கே அது அடிப்படையாக

இருக்கிறது. ಜಿಲ್ಲ; வாழ்நாளில் மனித குலத்தை இந்த அ எ வு நேசித்து, இந்த அளவு சேவை செய்த ஒரு மகா புருஷர் வாழ்ந்தார் என்பதில்இந்தியா

நாள்தோறும்

_

18 லட்சம்

ஐ. நா. அக் 18 - நாள் தோறும் உலகில் 18 லட்சம் பேர் பிறக்கிருர்கள். சென்ற ண்டு உ கி ன் ஜனத் தொகை 342 கோடி. இப் போதைய வேகத்தில் மக்கள் தொகை பெருகிளுல் இன்னும் 40 ஆண்டுகளில் உலக ஜனத் தொகை இரட்டிக்கும்.

உலக மக்களில் 75 சதவீதம் பேர் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வாழ்கிருர்

էր IIT ս

கொய்து இறைவன் வழிபாட் டுக்கு வருவார். மண்டபத்தில் இளைஞன் பாடுவதைக் கேட் பார். அவரும் பாடுவார். ஆனால், உ க் க அல்ல. மெளனம் என்கிற குரலில் இறைவன் செவிமடுக்கும் அள வுக்கு. மெளனத்துக்கு விளக்க மாக விளங்கும் இறைவன் அதையும் ஏற்று புன்னகைத்

o

o

இத் தீபாவளி நன்

ஞளில் சங்கர்

பிராண்ட் சிமெண்டினல் இன்றே

கடடுங்கள் உங்கள் வீட்டை . . . அனுமதிச் சீட்டு இல்லாமல் உடனே சுலபமாகக்

கிடைக்கிறது.

-

==