பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்கிறபோது ங் ரு கி ருே ம். போ' என்கிறப்ோது போகி ருேம். கணவரின் மனம் குளிர வேண்டு கிென்று பாடு படுகி ருேம். குற்றம் சொல்கிறவர் என்னவே: நம்பேரில்தான்் சொல்லுங்ார்கள். இது உலக வழக்கம்.

நீ இன்னும் எவ்வளவோ தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. காம்பத்ய வாழ்த்

கையில் ஏற்படும் சிக்கல்கள் அபாரமானவை. உ. ன க் கு இஷ்டமிருந்தால் அவைகளைப்

பற்றி எழுதுகிறேன்.

உன் அன்புள்ள

ரேவதி

ஜூப்ளி என் அன்புள்ள மன்னிக்கு,

நமஸ்காரம். நீ பங்களூருக்கு

எழுதிய கடிதத்தை அம்மா என்க்கு அனுப்பினுள் ஒரு வாரம் இருந்து விட்டு போகச்

சொல்ஜி இவரிடம் அம்மா எவ்வளவோ சொன்னுள். ஒரே பிடிவாதமாக மறுத்து விட்டார் இவர் என்னிடம் ந - ந் து கொள்ளும் அன்பைப் பார்த்து எமாந்து நானும் தனிமையில் எவ்வளவோ கேட்டேன். நீ வேண்டுமானுல் ஒரு வ ச ர மில்லை; ஒரு மாத த் தி ற் கு இருந்து விட்டு வா. என்னல் முடியாது’ என்று வெடுத் கென்று ப தி ல் சொன்னர். நான் என்ன புடவை கட்டிக் கொள்ள வேண்டும் என்பது கூட இவர் உத்தரவுதான்்.

நேற்று வீட்டுக்கு சாலைந்து

நண்பர்கள் சாப்பிட வந்திருக்

26

தார்கள். அவர்கள் எதிரில் நான் எப்ப :யெல்லாம் ட ங் து கொள்ளவேண்டுமென்று முதல் நாள் இவரும் எனக்கு உபதே சம் செய்தார். அவர்கள் எதிரில் நான் ஒளிந்து ஒளிந்து வேே

செய்யக் கூடாதாம். எல்லாம் தெரிந்தவள் போல் பழகவேண் டு மா ம். இவைகளெல்லாம் எனக்கு மி க வு ம் கஷ்டமா னவை என்பது உனக்குத் தெரி யும். நம் வீட்டிலேயே நாலு

பேர் வந்துவிட்டால் நான் தை

ரியமாய் பேசவே பயப்படு

வேன். அத்துடன் நீ கல்யா யணத்தின்போது எனக்கு வாங் கித் தந்த பச்சைப் புடவையை கட்டிக்கொள்ள எடுத்து வைத் திருந்தேன். நான் கு வளி த் து விட்டு வந்ததும் சமையலறை யில் வந்து அந்த நீலப் புடவை இருக்கிறதே அதைக் கட்டிக்கொள்; பச்சை உனக்கு நன்ருக இல்லை எ ன் ரு ர். மறுத்துப் பேசவும் தைரியம் வரவில்லை. கல்யாணம் ஆன பிறகு அ ற் ப விஷயங்களுக் கெல்லாம் நம்மை அவர்கள் அடிமைப்படுத்தி விடுகிருர்கள். பார்த்தாயா மன்னி கல்யா ணத்திற்கு முன்பு நாம் என்ன கனவெல்லாம் காண்கிருேம் ? கடைசியில் சில பெண்கள் எங் காத்துக்காரர். இதைத்தான்் கட் டிக்கொள்ள வேண்டு மென்று சொல்கிருர் என்று பெருமை யாக வேறு சொல்லிக்கொள்கி ருர்கள். எனக்கு என்னவோ

அது பிடிக்கவில்லை.

தாம்பத்ய வாழ்க்கையில் ஏற். பட்ட முதல் சிக்கல் அதுதான்்.