பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில் நம்மை சாப்பிட்டாயா என்று கூட கேட்க அவர்களுக் குத் தோன்ருமல் போய்விடும். னு ம, உன அனணுவும

வேண்டிய சண்டை போட்டுக்

கொண்டிருக்கிருேம். வாரக் கணக்கில் பேசாமல் கூட இருக் திருக்கிருேம். ஆனல் இந்த

விஷயங்களை நாலுபேர் அறியும் படி செய்வது அவ்வளவு உசித மல்ல. புரு ஷ ன், மனேவி சண்டை நீடித்த மனஸ்தாபம் அல்ல. ஒன்றிரண்டு துர்ப்பாக் கியசாலிகள்தான்் வாழ்க்கை யில் நீடித்த விரோதிகள் ஆகி ருர்கள். எங்காத் துக் காார் என்னேடு பேசவே இல்லை : என்று அயலாரிடம் குறைப்பட் டுக் கொள்ளாதே. நாளைக்கே இருவரும் தெருவோடு சிரித் துப் ப்ேசிக்கொண்டு போனிர் களானல் உன்னே அவர்கள் கேலியாகப் பேசும்படி நேரிடும்.

அவர் பேசவில்லை என்றால் நீயும் கூடியவரையில் மெளன மா. க வே உன் வேலைகளைச் செய்துவிட்டுப் பேசாமல் இரு. வலுவில் பே சி ைல் ஏதா வது வெடுக் கென்று சொல் லுவார்கள். ஸ் தி ரீ ஜன்மங் களுக்கே ரோஷம் ஆதிகம். அக்த வார்த்தைகளைத் கேட்ட தால் உனக்கு மனக் கஷ்டம் அதிகம் ஆகும். நாம் கணவ னிட மிருந்து அனுதாபமா கவோ, ஆசையாகவோ ஒவ் வொரு சமயங்களில் ஒரு வார்த் கதையை எதிர்பார்க் கிருேம்,

வது சொன்னர்களானல் சம

ஆசை வெறும் க ன வ க

இருக்கிறது.

வாழ்க்கையில் சண்டையே

இல்லா விட்டாலும் ரஷிப்ப

தில்லை. நம் அப்பாவும்,

மாவும் எவ்வளவு சண் ண்.ே

கள் ? அவர்கள் ஒருவர்மேல் ஒரு வரு க் கு அன்பில்லாமலா சண்டை போட்டுக் கொண் டார்கள் ? வாழ்க்கை ரோஜா மலர்ப் படுக்கை அல்ல. அதில் முட்களும் நிறைந்திருக்கும். .ே ரா ஜா வி ன் மென்மையை அனுபவிப்பது போல் முட்க ளின் கூர்மையையும் அனுபவித் துத்தான்் ஆக்வேண்டும். அது தான்் வாழ்க்கையின் தத்துவம்.

உன் அன்புள்ள

ரேவதி

ஹஅப்ளி

பிரியமுள்ள மன்னிக்கு,

நீ வர வர பெரிய தத்துவ ஞானியாகி விட்டாய். வாழ்க் கை என்பது முட்கள் கிறைந்த ரோஜா மலர்ப் படுக்கை என்று நீ சுலபமாக எழுதி விட்டாய். எனக்கு என்னவோ அது சங்க டமாய்த்தான்் தோன்றுகிறது. கூரிய முட்கள் சுரீர்” என்று குத்தும்போது யாராவது இல வம் பஞ்சில்ை அதன் அருகில் ஒத்திக்கொண்டே வந்தால் பஞ் சின் மென்மையை யாராவது அனுபவிக்க முடியுமா ? அதே

மாதிரிதான்் எ ன் னு ைட ய

அவர்கள் அம்மாதிரி ஒன்றும் சொல்லா விட்டாலும் பாதக மில்லை. வெடுக் கென்று ஏதா

நிலைமை இருக்கிறது. முந்தா.

| r க் த ைர் வந்திருக்கிருள். 28