பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பங்களுர் அன்புள்ள மன்னிக்கு,

நமஸ்காரம். க ைட சி யி ல் இலவு காத்த கிளி ' என்பார் களே அம்மாதிரிதான்் என் ஆசைகள் வியர்த்தமாக முடிக் $ன. நான்கு தினங்களாக சங் துரு இந்த வீட்டுப் பக்கமே வரவில்லை. ஆபீஸில் சின்ன அண்ணுவைக் கண்டாலும் சரி வரப் பேசவில்லையாம். சின்ன அண்ணுவே கைரியத்தை வர வழைத்துக் கொண்டு கேட் டாராம். சாயங்திரம் சொல்லு கிறேன்' என்று சொல்லிவிட்டு வேலைக்குப் போய்விட்டாராம்.

சாயந்திரம் சக்துரு ஆபீஸில் இல்லை. சின்ன அண்ணு விஷ யம் தெரியாமல் வீட்டுக்கு வந்துவிட்டான். அவன் வருவ தற்கும் தபால்காரன் ஒரு கடி தத்தைக் கொடுப்பதற்கும் சரி யாக இருந்தது. பிரித்துப் பார்த் தால் கடிதம் ச ந் து ரு வி ட மிருந்து வந்திருந்தது. விஷயம் இன்றைய சமூகத்தில் இருப் பதுதான்். பெண் அழகாக இருந்து பாட்டும் பாடி விட் டால் போதுமா ? என்னுடைய காட்டுப் பெண் கொஞ்சம் ஐசு வரியம் உள் ள வ ளா க i ம் இருக்க வேண்டும். எனக்கு நீ ஒரே பிள்ளை. இப்படி ஏழைப் பெண்ணைக் கல்யாணம் பண் னிக் கொள்வானேன் ? நான் இங்கு நல்ல இடமாகப் பார்க் கிறேன். ' என்று அவர் தாயா ரிடமிருந்து கடிதம் வந்திருந்த தாம். உங்களுக்கு எப்படிச் சொல்லுவது என்று தயங்கிக் கொண்டே நான்கு தினங்க

49

ளாக தட்டிக் கழித்து வச் தேன். யோசனை செய்து பார்க் தால் தாயாரின் மனசைப் புண் படுத்தியாவது நம் அபிலாஷை யைப் பூர்த்தி செய்து கொள்ள வாவது என்று தோன்று கிறது. என் மனம் குழம்பிக் கிடக்கிறது' என்று சக்துரு வின் கடிதம் ஒரே குழப்பமாக இருந்தது.

அம்மா வருத்தத்துடன் உட் கார்ந்து விட்டாள். என்னைப் பற்றி என்ன எழுத மன்னி ? நான் என் பெண்ணுகப் பிறக் தேன் ? இதுதான்் என்னுடைய கேள்வி.

உன அனபுளள,

சூடாமணி

சென்&ன அன்புள்ள சூடாமணி,

இதென்ன இப்படிக் கோழை மாதிரி எழுதி இருக்கிருப் ? அந்த சக்துரு உன்னைக் கல்யா ணம் பண்ணிக்கொள்ளா விட் டால் அவருக்கு அதிர்ஷ்ட மில்லை என்று நினைத்துக்கொள். புஜத்தில் வலிமையுள்ள ஆண் பிள்ளைகள் பெண்கள் மூலமா கப் பணத்தை எதிர்பார்க்கும் போது இந்தச் சமூகம் எவ் வளவு பிற்போக்கில் இருக்கி றது என்று யோசித்துப் பார். அது எப்படியாவது இருக்கட் டும். உன்னைப் பற்றி என் நீ

தாழ்வாக கினைத்துக் கொள் கிருப் ' என் .ெ பண் க ப் பிறந்தேன்?' என்கிற கள்வி

யைக் கேட்பது மடத்தனம்.

பெண் பிறவி யே இழிவு

என்னும் எண்ணம் பெண்