பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் ஆங்கலக் கல்வ கற்க வேண்டும் என்று ஆசைப்படு கருேம் அதே சமயத்தல் அவர் கள் வட்டிற்குள் மருமகளாய் மனைவரியாய் பழைய முறையால7 குக்க வேண்டுமென்றும் நனைக் கருேம். பையன்களும் ஆங்காலக் கல்வ கற்கரு.ர்கள். கல்சர் பழகு கருர்கள். ஆனல் பழைய வழக்கப் படி தான்் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அந்த சமயத் தல் மட்டும் நாம் இந்தயர்கள்.

இது பெருத்த அநயாயமல்லையா

சத்யா? மந்த 'கள். தலைவர் களின் குழந்தைகள் வெளிநாட் டில் படிக்கருர்கள். ஆங்கலம், தொந்தவர்களுக்குத்தான்் மத 'ப்பு, மாயாதை உயர்ந்த பதவர் எல்லாம். நேைய சொல்லு.

நம் குழந்தைகளுக்கு ஆங்கலம் பாதக்காமல் கெடுத்துவடவா சொல்லுகருய்? அவர்களின் வாழ்க்கையைக் குட்டிச்சுவராக அடிப்பதா? இங்கே இவர்களென் ன்ட்ா என்றால் க*ழ் வகுப்புக் களில் ஆங்கலத்தை எடுத்துவட் உார்கள் ஆனால் நடப்பதென் னவோ ஆங்காலத்தன் ஆட்ச1 தான்். பட்தாகர் ஒரே மூச்சல் பேச1ன்ை.

சத்யன் வழகளை மூடியவாறு சந்தனையால் ஒன்ற இருந்தான்்.

கேளடா சத்யா யாராவது வெளிநாட்டான் ஹரிந்த'யைப் புகழ்ந்தால் சும்மா தலையாட்ட

வேண்டியருக்கறது. நம்முடைய கல்சரை'ப்பற்ற நாம் வெட்கப்

வடுக(ோம். பாதா தன இ_டெவிII அணிந்துகொள்ள வெட்கப்படுகருளு இல்லையே!

இன்னும் அவனுக்குள்ள மதிப்பு அப்படியே தான்ே இருக்கறது! ஒவ்வொரு ஆங்கலேயனும் மாதா கோவலுக்குள் துழைய வெட்கப்

"என்னடா பள்ளிக்கூடம் விட்டுட்டாங்க?"

அதுக்குள்ளவா

--தோனே அம்மா சொன்னே. எல்லா த் தி லே யும் 'ப ஸ் டா" வரணும்னு ?

=

படுவதால்லையே? நாமும் இருக்கள் ருேமே அர்ச்சகர்கள் நம் நெற்றி யால் தலகமட வெட்கப்படு கருேம் கூசுகருேம் கோவலுக் குள் நுழைந்துவட்டால் நண்பர் களிடம் என்னப்பா செய்வது? அம்மாவரின் கட்டாயம் என்று சால்ஜாப்பு சொல்லுகருேம். அது சரி. சத்யா என்னடா யோசனை? சொல்லு. ஏன் வேலையை வட்டுவட்டாய்? எப் பொழுது வேலையால் சேர்ந்தாய்: ஏன் வட்டாய்?

சத்யன் கண்களைத் தறந்தான்். மனக்கதவு படீரென தறந்து கொண்டது.

கடந்தகாலம் கழன்றது.

(தொடரும்)

கண் முன் னே

13