பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணத்துக்கும் வராமல் இரு ர்து விடாதே ’’ என்ருள்.

வாலாவின் மனம் காான மில் லாமல் வருக்கியது. பங்கஜ ச்அரக் கும் ராஜூவுக்கும் கல்யாணம் ! ஆமாம், இந்த விஷயம் வ ரு வடி க் சனக் காகத் தெரிந்தது தான்ே ? இதற்காக இப்பொழுது என் சன் மனம் கிடீரென் வருக்க வேண் டும் ?

' வருகிறேன், பங்கஜம் ஆனால், அப்பாவை இ ன் ச ஊாை விட்டு மாற்றி விட்டார்களே ! கிடீரென்று இவ்வளவு வருவடிங்கள் இருக்கவசை மாற்றி யிருக்கிரு.ர்கள். நீயும் நா

னும் பிரிய வேண்டிய காலம்போல் இருக்கிறது. கல்யாணம் ஆனவுடன் எப்படி யிருக்தாலும் நீ அவருடன் போய் விடுவாய் அல்லவா?' என் று கேட்டாள் வாலா.

பங்கஜக்கினல் ஒரு வி மி ஷ ம் பேச முடிய வில்லை. பிள்ளைப் பிராயத்திலிருந்து ஒன்ருக இணை பிரியாமல் வளர்ச்த இருவரும் இப் பொழுது கல்யாண சமயத்தில் பிளி ர்து விடப் போகிருேம் என்பதை கினை ச் சவுடன் அவள் கண்களில் ஜகம் சளும்பியது.

காளை சனிக்கிழமை இங்கிரு ர்து புறப்படுகிருேம், ப ல் க ஜம் ” என்று கம்மிய குாலில் பதில் அளித் சாள் வாளா.

' என் கல்யாணத்துக்கு வருகி முயா, லாலா?’ என்று ஆவலுடன் கேட்டாள் பங்கஜம். .

வாாமல் இருப்பேன,பங்கஜம்?” என்ருள் வாலா.

வாலாவை ரயிலேற்றி விட்டு வர்த பங்கஜம் இாண்டு மூ ன் மு. தினங்கள் சரியாகச் சாப்பிடக் கூட இல்லை. மனதில் இருர்த எக் கம் மு. க ச் கி ல் பிரதிபலித்தது. ஆனால், ஸ்ாலாவின் மனக் கண் முன்பு ராஜூவின் அழகிய முகம் தான்் பதிந்து போயிருக்தது. கன் கோழிக்குத் துரோகம் செய்வ சாக அவள் மனம் கடறிலுைம் அவ ளால் அர்சப் பொல்லாக ஆசையை விலக்க முடிய வில்லை.

பங்கஜத்தின் கல்யாணத்துக் குப்போகக்கட்டாது ' என்று தீர்மா னித்துக் கொண்டுதான்் அவள் ாயில் எறிஞள். லாலா ஊருக்குப் போன சில காட்களில் ராஜ

அவளை மறக்த விட்டான். மறச்து விட்டான் என்றால் அடியோடு அவள் நினைவு .அம்மப் போக

வில்லை, லாலாவின் அழகைப்பற்றி அதிகமாக அவன் மனம் சிர்திக்க வில்லை. பங்கஜத்துக்கும் ராஜவுக்கும் விவாகம்ாடக்கத் தேதியும் குறிப்பிட்டு விட்டார்கள். லாலா ஊருக்குப் போய் ஒரு பெளர்ணமி கழிச்து விட்டது. அடுத்த சித்திாா பெளர்ணமி அன்று கல்யாணம்.