பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" அக் கானுக் கென்ன் ஸாவா விடத்தில் இவ்வளவு ஆசை ?” என்று கட்ட வினைத்துக் கொண் டான். ஸாஸாவின் பேச்சை எடுத் தாலே அத்தான்ுக்கு முக க் கில் சர் தோஷமும் வெட்கமும் பொங்கு கின் மன. ஆனால், கான் ாேருக்கு கேர் அவன் கண் எதிரில் இருர்தும் தன்னைப் பார்ப்பதிலும் தன்னுடன் பேசுவதிலும் ஒர் ஆ ன க் க மு. ம் அவனுக்கு ஏற்படுகிறதில்லையே !

இதற்கேற்ருப் போல் அடுத்த வீ. டில், புதி சாகக் கல்யாணம் ஆன இனச் சம்பதிகள் குடி வச் திருக்தனர். அவன் ஒரு கினம் பங்கஜத்தின் வீட்டிற்கு வர்திருர் தான் -

கல்யாணம் ஆக ப் போ ை பெ கண் ணு, க வே இல்லையே நீ ? உற்சாகமாக இருப்பதாக உன்னைப் பார்த்தால் கோன்ற வில்லையே!” என்று கேட்டான் அவள்.

  • கல்யாண மென்றால் அப்படி உற்சாகப் படும்படி என்ன இ குக் கி, து ?' என்று கே ட் டா ள் பங்கஜம்.

"பூ, இவ்வளவுதான், எனக்குக் கல்யாணம் ரிச்சயம் செய்தவுடன் வாப்போகிற ஆக் தனக்காரர் எப்படி இருப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து பார்ப்பேன், ஜான் வாஸ் ஊர்வலம் வரும்போது ஒருவருக் கும் செரியாமல் மாடியில் இன்று அவாைப் பார்த்தேன். கல்யாண ச் கில் அவர் என் கைகளை பிடித்துக் கொண்டிருக்கும் போது என் தேகம் சி ல ர் ச் த து' என்று வர்ணித்துக் கொண் டி ரு ச் சா ள் அடுத் வீட்டுப் பெண்.

பங்கஜம் யோசித்துப் பார்த் தான்். சன் அக் கானப் பார்க்கும் போது அவ்வித எண் ண ங் க ன்

56

அவன் மனதில் எ ழ வி ல் அல. குழச்தைப் பருவத்திலிருந்து ஒன் ருக வளர்ச் கவர்கள் மனதில் தனய் மையான அன்பைத் தவிர காச து ச்கு இடம் இருக்காது போஅம் என்று நினைத்தாள். ஆஞல், லாலா வின் சகப்பனரிடமிருந்து வர்த கடி சத்தைப் பாா ச்த ராஜ- எப்படிப் பூரித்துப் போனன் ?

5

' அத்தான்்! இச்சச் சிட்டு களில் இாண்டைப் பொறுக்கி எடுங் கன் ' என்ற ராஜூவின் முன்னி லையில் மூன்று சீட்டுக்களைக் குலுக் கிப் போட்டான் பங்கஜம். ராஜசிரித்துக் கொண்டே, இது என்ன விளையாட்டு பங்கஜம் ?” என்று கேட்டுக் கொண்டு சீட்டுக ளைப் பொ.முக்கினன். ஒன்றில் லாலா என்றும், இன்னென்றில் பங்கஜம் என்றும் எழுதியிருக்கது.

ஐயைய! தப்பாக எடுத் து விட்டாய். இன்னெரு சாம் எடு ' என் து மறுபடியும் ட்ேடுகளைக் குலுக்கிப் போட்டாள் பங்கஜம்.

இந்தத் தடவை ராஜ- என்.றம் வாஸா என்.றம் சீட்டுகள் வர்தன. * பார்த் தாயா, அ. ச் சா ன் !' என்ருள் பங்கஜம்.

என்ன பார்க் காயா ?' என்ற ஒன்றும் புரியாமல் கே. ட் டா ன் ாாஜா,

  • உனக்கும் லாலாவுக்கும் சான்

H.

முடி போட்டிருக்கிறது ' என்று உள்ளே ஒடிஞன் பங்கஜம்.

† H HF

நாதஸ்வ ாக்காான் பு கி க ஒரு பாட்டை ஆரம்பிக் சான். ராஜவின் சின் சனேயும் கலைர்தது.