பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லுடன் என்னே வணங்கியபடி எதிரில் இருந்த நாற்காலியில் உட்களர்ந்தான்். ராமன்தான்் எல்லோருக்கும் தக்கானி ஜூஸ் கொண்டு வந்து வைத்தான்்.

குமாரும் பத்மாவும் தக்காளி ஜூளைக் குடித்துவிட்டுத் தோட்டத்துக்கு விளையாடப் போப் விட்டார்கள்.

குழந்தைகள் வெளியே போய்விட்டார்கள் என்று தெரிந்த தம்பதியர் அர்த்தத்துடன்

என் முகத்தைக் கூர்ந்து பார்ந்தனர். கொசல்யாவின் அழகு முகத்தில் துயரத்

தின் சாயை படர்த்திருந்தது. பாஸ்கானின் நெற்றியில் கவலேக் கோடுகள்.

எனக்கொன்றும் புரியவில்லை. கணவன் மனைவிக்குள் ஏதாவது தகராறு இருக்குமோ? அவர்கள் என் எதிரிலேயே சில்லறைச் சண் டைகள் போட்டுக் கொள்வார்கள். பழம், காய், என்று "டு கூட விடுவதுண்டு ந்த ஊடலெல்லாம் கனத்தில் மறைந்து கணிப் பில் மூழ்கியதையும் பார்த்திருக்கிறேன்.

நான் ஆவலுடன் அவர் ாே நோக்கினேன்.

கெளசல்யாதான்் முதலில் பேச்சை ஆாம்பித்தாள்.

'சுமித்திரா! உன்னிடம் முக்கியமான

ஒரு பொறுப்பை ஒப்படைக் நினைக்கிருேம். இவருக்கு விவசாயத் துறையில் மேலும் ஆராய்ச்சி செய்யப் பண்ணே அமைப்புகளே நேரில் பார்வையிட்டுக் கற்றுக்கொள் ை இவர் பணி புரியும் ஸ்தாபனம் இவரை அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு செய் திருக்கிறது. நானும் அப்படியே இவருடன் சென்று கல்வித் துறையில் மேலும் பட்டம் பெற்று வரலாமே என்று எண்ணுகிறேன். குழந்தைகள் இருவரையும் உன் பொறுப்பில் விடலாமென்"கிற எண்ணம்...'

"ஒ" விடலாமே! உன் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கிறேன்." 'அதென்ன, உன் குழந்தை என்றுவிட் டாய் இருவரின் மனமும் இவ்வாறு ஒட்டிக் கொண்டபோது, உனது என்து என்ற பேத நிலையிலா பேசுவார்கள்? நம் குழந்தைகள் என்று சொல்' என்ருள் கெளசல்யா உணர்ச்

சிப் பெருக்கோடு.

பாஸ்கர் சிரித்தார். பிறகு கெளசல்யா கவலையுடன், பத்மாவை விடக் குமாரை நீ எப்படிச் சமாளிக்கப் போகிருயோ அவன் ரொம்பவும் விஷமக்காரன். எங்கள் காரை யும் இங்கேயே விட்டு விட்டுப் போகிருேம்.

வேண்டுமானுல் வேலைக்காரியை இங்கே வந்துவிடச் சொல்லட்டுமா?' என்ருள்,

பதில் கூறவில்லை. சாப் அறிவிக்க வந்த ராமனே "எதற்கம்மா வேலைக்காரி? கொள்ள மாட்டேனு?"

இதற்கு நான் பாடு தயார் என் பதில் கூறி ஒன்: நான் பார்த்துக் என்று!

ஏறக் குறைய ஒரு விருக்கே தயார் செய் திருந்தான்் ராமன். சாப்பாட்டுக்கு அப்புறம் நேரம் கழித்தே அவர்கள் கிளம்பினர்கள். பத்மாவும் குமாரும் "ஆன்ட்டி"யுடன் இ வைக் கழிப்பதாகக் குதித்தார்கள்.

'இருக்கட்டுமே, பழகவேண்டுமில்யோ' என் ருர் பாஸ்கர்.

குழந்தைகள் இருவரும் பெற்ருேருக்குக் கையசைத்து விடை கொடுத்துவிட்டு உள்ளே வந்து என்னேக் கதை சொல்லும்படி கேட் டார்கள். கதை கேட்டவர்கள். சொன்ன வள் எப்போது தூங்கினுேமோ தெரியாது.

கிலே மலர்ந்து விட்டிருந்தது. ஜன்னலின்

திரைச் சீலேயை ஒதுக்கிவிட்டு வெளியே பார்த்தபோது எதிரே கருவேல மரத்தில் காக்கைக் கூடு ஒன்று தெரிந்தது. கன்னங்

கரிய குஞ்சுகள் நான்கு வானத்தை அண்

ಇತ್ತು奧து பார்த்தவாறு உட்ஆார்ந்திருந்தன. மேலே கரும் புள்ளியாக ஏதோ தெரிந்தது.

அது சிறிது சிறிதாக உருவம் பெற்றபோது

தாய்ப் பறவை என்று புரிந்தது. அது தன் அகில் எதையோ கொண்டு வந்தது.

கூட்டை நோக்கிப் பறந்து வத்து கனிவுடன் குஞ்சுகளின் வாயில் உணவூட்டியது.

உள்புறம் என் பார்வை திரும்பியபோது குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தர்ர்கள். தாயின் அரவணைப் பில் தூங்குவதாக அவர்கள் எண்ணம். அவர்

களுக்குச் செவிலித் தாயாக இருக்க வேண் டிய பொறுப்பு என்னேச் சார்ந்திருக்கிறது