பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554

அளவுக்கு மீறிய சலுகை காண்பித்துத் தாயால் வளர்க்கப்பட்டவள். ஐக்கில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதுபோல் சிறு வயசிலிருந்தே பிடிவாதமும் ஆடம்பாமும் நிறைக் கிருர்தன சாங் தாவிடம். இனி மேல் அவளே ஒன்றும் சொல்ல முடியாது. உறிதமாகச் சொன்னலும் கேட்கமாட்டாள்.

கெளரி தனக்கு ஒத்தாசைக்காக அடுத்த ஊரிலிருக்கும் தன்னுடைய தமையன் பெண் பார்வதியை வரவழைக்கத் தீர்மானித்தாள்.

அன்றே வண்டியுடன் ஆளையும் அனுப்பி வைத்தாள். பார்வதிக்கு அத்தை என்றால்

உயிர். அன்புக்கும் பொறுமைக்கும் இடமாக இருக்கும் அத்தை கெளரியின் வயிற்றில் சாக்தா பிறக் கிருப்பதே ஒரு புதிர் என்று

பார்வதி கினைத்துக் கொள்வாள். இபா வளிக்கு அத்தை தன்னை அழைத்துவாச் சொல்வி இருக்கிருள் என்பதை அறிந்த

வுடன் பார்வதி தயாாாகக் கிளம்பிவிட் டாள். பார்வதி வந்ததும் காலத்து பேர் தனக்கு உதவிக்கு வக்துவிட்டதாகக் கெளரி யின் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது. சாக்தாவிடமிருந்து வக்த கடிதத்தைப் படிக் கச் சொல்லிவிட்டுக் கண்ணிர் ததும்ப உட் கார்த்திருக்கும் அத்தை யைப் பார்வதி, "இதற் காக இவ்வளவு கஷ்டப் படுவானேன். அத்தை? அ வ ள் சுபாவத்தான்் தெரியுமே உ ன க் கு. ஆனல், சாக்தாவுக்கு என்னைக்கண்டால்பிடிக் கிறதில்லை, அத்தை! நீ ப வ வளி க் கு முன் தினம்வரை உ ன க் கு வேண்டிய ஒத்தாசை க. ளை ச் செய்துவிட்டு நான் .ே பா ய் வரு' கிறேன்' எ ன் ரு ள் 上直 ர்வதி.

சன்ருக இருக் கிறதே சொல்லு கிறது! வேலையை வாங் கிக்கொண்டு உன்னே விாட்டி அடிக்க வேண் இமா கான் போட்டுக்கு அவளுடன் பேசாமல் பண்டிகைக்கு இருக்து விட்டுப் போ, அம்மா! அவள் வக்து இரண்டு கான் கடத்தடித்துவிட் ப்ெ போகப் போகிருள்.

கலைமகள்

அடிக்கொரு தாம் வந்த அத்தை, அத்தை என்று அன்புடன் என்னை தோனே கவனித் துக்கொள்ளுகிருய், பா ர்வதி?’ என்று கெளரி கூறினுள். ==

பார்வதி குடும்பப் பழக்க வழக்கங்களில் பழகி வளர்ந்தவள். அடக்கமும் அறிவும். கிரம்பியவள். சாதாானக் கிராமப் பள்ளிக் கூடத்தில் எட்டாவது வகுப்பு வரையில் படித்தவள்; பட்டனத்து காகரிகம் ஒன்றை யும் அறியாதவள். அவள் தாழம்பூ மேனியில் பசு மஞ்சளைப் பூசிக் குளித்துவிட்டால் தங்க கிற மேனியளாகக் காட்சி அளிப்பாள். . மேஜை அருகில் காபி சாப்பிட்டுவிட்டுக் கட் டுக் புத்தகங்களைப் படித்துக் குவிக்காமல் ஆற்றங்கரையிலிருந்து -ஜூலம் கொண்டு வந்து கறவை மாட்டுக்குத் தீனி வைத்துக் குளிப்பாட்டி, பால் கறக்தி, மத்தக் குடும்ப வேலைகளைக் கவனிப்பதிலேயே பார்வதி யின் பொழுது போய்விடும். ஒழிக்க வேளை களில் எதாவது புத்தகங்கள் படிப்பாள். சிசா மத்தின் சூழ்கிலேயும், உடற்பயிற்சியுமாகச் சேர்ந்து பார்வதி கண்ணைக் கவரும் வனப் புடன் விளங்கிள்ை. கடனல் முதுகில்லாமல், குழி விழுக்த கண்கள் இல்லாமல், சான்

கட்டாகப்

வீணையின் ஒலியுடன்