பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிஞேர் கெடுவதில்லை 81

வேலையையும் மனசிலே வச்சிண்டு லீவிலே புறப்பட்டேன். ஆனால் வந்திறங்கியதுமே கேள்விப்பட்ட ஒரு சமாசாரம் என் காரியம் பழமாயிடும்னு சொல்லித்து. டில்லியிலே உன் பிள்ளையை அடிக்கடி பார்ப்பேன்ஆனால் அவன் சொல்லவேயில்லையே! நீ வேலையை இங்கே விட்டுவிட்டியா?"

"ஆமாம், விட நேர்ந்துடுத்து. அதுக்கு உனக்கென்ன லாபம்?"

"வெரிகுட்...அப்ப நீ என் கூடவே டெல்லி வர்ரே... உனக்கு அங்கே கை மேலே வேலை காத்திருக்கு..."

என்ன, டில்லிக்கா?..' தம்பதிகள் இரு வரின் குரல்களும் சேர்ந்தொலித்தன.

“என்னப்பா, மயக்கம் போட்டுடாதே. இங்கே உனக்கு வேலை போய் நீ மன சொடிஞ்சிருக் கே அங்கே நானே தென் னிந்தியர் பள்ளிக் கூடித்துலே கிளை ஒண் ணைத் திறந்துட்டுத் தகுந்த ஹெட்மாஸ்டர் கிடைக்காமெ திண்டாடறேன்! இந்த வேடிக்கையை என்ன சொல்ல! என்ன யோசனை, பக்கத்துலே பிள்ளை, வேலை கை யிலே...ம்...சரின்னு சொல்லு."

ருக்கு கணவனைப் பார்த்தாள். நான் சொன்னது சரிதாளு? ஒருவழி அட்ைச்சா தெய்வம் ஒரு வழி திறக்கும் என்று பேசா மல் பேசின. அவள் விழிகள்.

ஐயர் பூஜை மாடத்தைப் பார்த்தார். தீப ஒளியின் பின்னல், உருவாய், அருவாய்,

SSASAS AAAAAA ظلتصفطصلظفـكــكـ

--- - -- -

உளதாய், இலதாய், மருவாய், மலராய, மணியாய், ஒளியாய் நின்ற முருகன் இப் போதும் தன் மாயச் சிரிப்பை உதிாத்

துக் கொண்டிருந்தான்். -- "அப்படியாளுல் நாங்கள் உனக்கு முன் னதாகவே - புதுவருஷப் பிறப்புக்குள்

ளாகவே-சென்று விடுதிருேம்...' என்றார் ஐயர்.

  1. # o:

priಐುಗ್ಲಿ! வருஷம் கிருஷ்ணையர்-ருக்கு தம்பதிகளுக்குத் தலைநகரிலே விடி ந் திது. - + "உங்கள் விஜயத்தோடு இத்தனை சிறப் பாக இவ்வருவடிம் பிறக்குபனு நாங்கள் நினைக்கவேயில்லை..."என்ருன் மகன் நாத் தழுதழுக்க... -- + "எல்லாம் ஈசன் செயல். இறைவனைச் சரணடைந்தால் அனைத்தும் பெறலாம். நம்பினோ கெடுவதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு' என்று முணுமுணுத்தது. தந்தையின் வாய்.

மாமியார் தேர்ந்தெடுத்த பட்டுப் புட வையை உடுத்திக் கொண்டு வந்து நமஸ் கரித்த கமலாவை வாயார வாழ்த்தினர் ஐயர். ருக்குவிற்கும் மகிழ்ச்சி பிடிபடவில்லை

இளங்கதிரவன் புதுவருடத்தின் நம் பிக்கை ஒளியை உலகெலாம் பரப்பியபடி

தன் பவனியைத் தொடங்கினன். :

== AASAASAAAS