பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---

சரோஜா ராமமூர்த்தி

எவ்வளவோ ஆசையோடு

அவன் அதை எழுதினன். அது அவளுக்குக் கோபத்தை மூ ட் டி யது. காரணத்தை அ வ ன் அறிந்தபோது-?

bTಚ್ಡಿ ஒப்ந்து போன

மாதிரியிருந்தது, அவன் ஆடிவழிந்து கொண்டு மத்தியமாவதி ராகம் வாசித்து வக்க மாதிரியிலிருந்து ஆயிற்று, தம்பதிகள் பாலிகையைக் குளத்தில் விட்டதும் அவனும் மங்களம் பாடிவிட்டுக் காம்பூல மும சமமானமு. h பெற்றுக்கொண்டு போவதற்குத் தி யா க இருந்தான்். கல்யாண விட்டில் எல்லோரும் ஒப்ந்து போயிருந்தார்கள்.

"எங்களால் முடியாது அம்மா. சின்னப் பெண்களாக நாலுபேர் கூடப் போயிட்டு வாருங்கள்' என்று கூறிவிட்டுப் பெரிய வர்கள் கல்யாணத்தில் பட்ட சிரமத்துக் குப் in பரிகாரம் கேட முயன்றுகொண் டிருககாாகள.

ஜயலகழிக்கும் சீநிவாசனுக்கும்-மன மகனுககும மணமகளுக்கும் மட்டும் அலுப்பு இல்லை. வாழ்க்கைப் பாகையில் முதல் முதல் பி வேசிக்கும் உற்சாகம்

அல்லவா அவர்களுக்கு தாலந்து சிறிய

பெண்கள் பின்னல் வந்துகொண்டிருந் கார்கள். நாகஸ்வரக்காான் மத்தியமாவதி ராகத்தை வாசித்துக்கொண்டு நடக்கான். சீநிவாசன் ஜயலக்ஷ்மியைக் கடைக்கண் லை க வ னி க் கான். இதற்குள்

■ ---- * o r. "... எக்கனயோ கடவைகள் அவள் கன்களை அவன் சக்திக்க முயன்றும் அவள் இவன்

'= - பக்கமே திரும்பாமல் உறுதியுடன் இருந்தது, அவள் பிடிவாதக்காரி என்பதைச் சீநிவாசனுக்குச் சொல் லாமலே விளக்கிவிட்ட்து. ஜய லகங்மியும் அவனே அதே சமயத்தில் கடைக்கண்ணுல் பார்த்தாள்.

"என்ன, என்னைப் பார்க்கக்கூட மாட்டாயோ?” என்று மெதுவாக, ஆனல் ஸ்பஷ்டமாகக் கேட்டான் சீனு அவளைப் பார்த்து.

அவள் பொன்னிறக் கன்னங் கள் வெட்கத்தால் சிவக்கன. அழ காக ஆனல் சுருக்கமாக அவனேப் பார்த்துப் புன்முறுவல் செய்து விட்டு முகத்தைத் திருப்பிக்கொண் டTள ஜபம. f

உன்னேத்தான்ே?" கேட்டான் சீனு.

பேசினுல் போயிற்று. கூட எல்லோரும் வருகிரு.ர்கள்." பெண்மையின் கிதான்த்தை அங்கச் சொற்கள் விளக்கின.

இதற்குள் கோவில் வந்துவிட்டது. கூட வந்த பெண்கள் குளக்கரையில் பாலிகைக் கிண்ணங்களே வைத்துவிட்டுப் பிராகாரத்

என்று மறுபடியும்

கைச் சுற்றப் போப்விட்டார்கள். பாலி கைச் செடிகளைக் குளத்தில் அலம்பிக்

கொண்டே கலே குனிந்துகொண் டிருந் தாள் ஜயலக்ஷமி. அவளுடைய கிதான்ம் சீனுவுக்குப் பிடிக்கவில்லை.

"என்ன்வோ அந்தக் காலத்துக் கல்யா னப் பெண்மாதிரி கலையைக் குனிக்க கொள்கிருயே! இரண்டு வார்க்கை .ே ல்ை வாப் முத்து உதிர்ந்து போப்விடுப

சீனுவின் வார்த்தைகள் கடுமையாக

கோன்றவே ஐயம் அவனே கிமிர்க்,

பார்த்தாள்.

"என்ன பேச வேண்டும்? எதாவது

கதை கிகை சொல்ல வேண்டுமா? இப் படிச் சொல்லிவிட்டு அவள் பரிகாசச் சிரிப்புச் சிரித்தாள்.

"இன்றைக்கு மத்தியான்னம் ஊருக்குப் போகிறேன் என்பது தெரியுமா உனக்கு? 'வீட்டில் எல்லோரும் .ெ ச ல் வி க் கொண்டார்கள்” என்ருள் ஜயலக்ஷமி.

'மறுபடியும் போவளியின் போதுதான்் நாம் சக்திக்கப் போகிருேம்" என்ருன் சீனு.

அவன் வார்த்தைகளில் பிரிவின் துயர் கிாம்பி இருக்கது. ஜயலகமியின் முகமும் வாடியது.

"அப்பொழுது என்னேக் கட்டாயம் உங்கள் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போப்விடுவீர்கள், இல்லையா?”