பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

செண்டாகக் கட்டி வைத்திருந்த ரோஜா வும், மைதீட்டிய விழிகளும், புன்னகை ததும்பும் முகமும் அவன்ேப் பரவசத்தில் ஆழ்த்தின.

'மாப்பிள்ளை வைா ஜிமிக்கி வேண்டு மென்று கு ழ ங் தை ஆசைப்பட்டாள். செய்து போட்டிருக்கிறேன். ஐயம்! எங்கே ஜிமிக்கியைக் காட்டம்மா" என்றார் அவர். ஜயம் காதுகளில் சுடர் விட்ட ஜிமிக்கிகளைக் கழற்ற ஆரம்பித்தாள்.

வே ண் டாம். பார்த்தாகிவிட்டதே!" என்று கூறிவிட்டுச் சீனு தன் அறைக்குப் போவதற்கு எழுந்தான்்.

சமையல் அறையிலிருந்து வங்க சம் பாஷணை அவன் காதில் விழுந்தது. திேபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளே மாதிரி இல்லையே உன் கணவர்! அவர் வங்கதிலே யிருந்து நீ அவர் இருக்கும் பக்கமாவது ப்ோனுல்தான்ே சமையல் அறையையே சுற்றிச் சுற்றி வருகிருயே!” என்ருள் ஐய

லகrமியின் காப்.

'கோன் பகடினமும் காபியும் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். வேறே

யாரும் போகக்கூடாது; தெரியுமா?" என்று வேறு மற்றவர்களுக்குக் கடை உக்காவு போட்டாள் அந்த அம்மாள்.

ஜயலக்ஷமி காபியையும் பகடினத்தையும் கொண்டுவந்து மேஜைமேல் வைத்தாள். யாருடைய வரவை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தான்ே அவள் பதுமைமாதிரி அவன் எதிரில் கின்றுகொண் டிருக்காள். சீனு மெதுவாக எழுந்து கதவை இசைப்படாமல்

தாழிட்டான். கைதியைச் சிறைபிடிக்க

அதிகாரியின் உற்சாகம் அவன் முகத்தில்

இருக்கது.

இேந்தா இங்கே எதற்காக வந்திருக்கி

றேன், தெரியுமா? என்று கேட்டான்

அவன்.

தெரியும் என்று பதில் அளிக்காள்

©LarᎱ.

என்ன தெ ரியும்? வந்தவனே மதிக்காமல் இருக்கக் தெரியும். போட்ட கடிதத்துக் குப் பதில் போடாமல் இருக் கத் கெரியும்."

ஜயலக்ஷமியின் முகம் கடிதம் என்ற வுடன் கோபமடைந்து சுருங்கியது.

யாருக்குக் கடிதம் எழுதினிர்கள்?

யார் பதில் போடவேண்டும்?"

கசாக்ஷாத் உனக்குக்கான். நீகான் எனக் குப் பதில் போட்வேண்டும். பே ட் ட்ாயா?" சி

எனக்கு ஒன்றும் நீங்கள் கடிகம் எழுத வில்லை."

கலைமகள்

பொய்யா சொல்லுகிருப்ரி"

"ஐயோ! கடிதத்தைப் பற்றி உரக்க வெளியில் பேசாதீர்கள். எனக்கு அவ LTIJToy TE ГLMT+F இருக்கிறது!"

சீனுவுக்குக் கோபம் .ெ பா க் து க்

கொண்டு வந்தது.

4என் மனேவிக்குக் கடிதம் எழுதினல் அவமானப்பட என்ன இருக்கிறது ஐயம்' ஜயலக்ஷமியின் கண்க்ளில் முத்துப் போல் நீர் வழிக்கது. நீங்கள் எனக்கு ஒன்றும் கடிதம் எழுதவில்லை. என் சிற்றப்பா பெண் ஐயத்துக்குத்தான்் எழுதியிருக்கிறீர்கள், கூடப் பிறந்த சகோதரிகளைவிட நாங்கள் ஒற்றுமையாக இருப்பதால்தான்் இந்த விஷயம் பெரியவர்களுக்குக் கெரியாமல் மறைக்க மு டிங் த து. பாவம்! அவள் வேர்க்க விறுவிறுக்க அங்கக் கடிகாசியை என்னிடம் கொண்டுவந்து கொடுக்காமல் இருங்கால் என்ன ஆகியிருக்கும்?"

சீனு அவள் கையில் இருந்த கவரை வாங்கிப் பார்த்தான்். ஒன்றும் புரியாமல் விழித்தான்்.

"ஜயம்! எனக்கு ஒன்றுமே புரியவில் லேயே! அந்தப் பெண்ணின் பெயரும் ஜய லகமிதான்ு'

‘நமக்குக் கல்யாணம் என் சிற்றப்பா வீட்டில்தான்ே நடந்தது! அந்த விலாசத் தில் என் தங்கை ஜயலகமி என்று ஒருக்கி கானே இருக்கிருள்'

"ஆமாம், என் விலாசம் மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டு உன் விலாசம் கொடுக் காமல் இருந்துவிட்டாயே. அத்துடன் முதல் கடிதம் நான்கான் போடவேண்டு என்று வேறு சொல்லி அனுப்பியிரு காப்!”

ஜயலகமி கன்னம் குழியச் சிரித்தாள்.

இந்தக் கடவையாவ்து சரியான விலா சம் கொடுக்கிருயா ஐயம்?”

போதும், போதும், முதல் கடிதம் போட்ட லட்சணம் விலாசமும் வேண் டாம், ஒன்றும் வேண்டாம். உங்களுடன் என்னே" அம்மாவும் அப்பாவும் ஊருக்கு அனுப்பி வைக்கப் போகிரு.ர்களாம்.”

இப்படிக் கூறிவிட்டு ஜயலக்ஷ்மி அவனேக் கடைக்கண்ணுல் பார்க்காள். வெளியில் குழங்கைகள் கொளுத்தும், மத்தாப்பின் ஒளி பட்டு அவள் மதிவதனம் சுடர்விட்டுப் பிரகாசிக்கது. சீனு வைத்த கண் வாங்கா மல் அவளைப் பார்த்தான்். இருவரும் ஒரே சமயத்தில் மேன்ஜமீது கிடந்த முதல் கடிதத்தைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தார்கள். Yor