பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

அக இது தேய் பிறை இாவு. சற்று முன் இருண்டு கிடந்த வானத்தில் அரை நிலா பூத்திருந்தது. ஆசிரமத்தில் எல் லோரும் அயர்ந்து துரங்கிக் கொண் டிருந்தார்கள், மாமரத்தின் கிளைகளினூடே நிலவொளி இறங்கி வந்து பாலாTபடுத் திருந்த வராந்தாவில் ஒளிக்கோலம் வரைந்தது. பாலா மட்டும் உறங்கவில்லை.

இருண்ட வானத்தையும், பூதம் பூதமாக நின்றிருந்த மரங்களேயும் பார்த்துக் கொண் டிருந்தவள். - நிலவு உதயமானதையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே ஜக்கு படுத்து அயர்ந்த தூக்கத் தில் இருந்தான்். கலந்த கேசம் நெற்றி யில் புரள, மலர் விழிகள் மூடி இருக்க, உள் ளத்தில் எண்ணற்ற கேள்விகளை உள்ள டக்கிக் கொண்டு அந்தக் குழந்தை தூங்கு வதைப் பாலா உற்றுக் கவனித்தாள். தன் எலும்புக் கரத்தை அவன் பஞ்சு போன்ற முகத்தில் சோரவிட்டு ஆசை திர வருடி

ள்ை. ஜக்கு தூக்கத்தில் முனகினன்; முறுவலித்தான்். _

அந்த வராந்தாவில் சுமார் முப்பது

பெண்க்ள் படுத்திருந்தார்கள். நல்ல

கோடைக் காலம் ஆதலால் ஆசிரமத்துள் யாரும் படுக்கவில லே. இவர்களுக்குத் துணைக்கென்று காவற்காரக் கிழவனும், அவன் வளர்ப்பு நாய் ஒன்றும் மா மரத்தடியில் படுத்திருந்தனர்.

பாலா தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். தூங்குகிற அத்தனை பேருக்கும் விழித்த நிலையில் ஒவ்வொரு கவலை இருக்க்த்தான்் செய்தது. கணவனை இழந்தவர்களுக்கு அதைப் பற்றிய கவலை; ஒருவனுல் ஏழாற்றப்பட்ட வளுக்கு அதைப் பற்றிய வேதனை: க ன வ ஞ ல் நிராகரிக்கப்பட்ட வளுக்கு அதைப் பற்றிய குமைச் சல். ஆனால் இவர்கள் எல்லோரும் பாலாவைப் போல் அந்த இரவில் கொட்டுக் கொட்டென்று விழித் திருக்கவில்லை. தத்தும் கவலைகளை மற்ந்துவிட்டிருந்தீர்கள்.

பாலாவும் அப்படிக் கவலைப் பட்டே ஒன்றும் உருகிப் போகிற வள் அல்லள். கடைசித் தடவை யாக அவள் கணவன் பலராமன்

வருக்கு....2

தைராஜாராமமூர்த்தி ?

அவளையும் குழந்தையையும் ரயிலேற்றி விட்ட போது, கண் கலங்காமல் தைரிய மாகத்தான்் இருந்தாள். ரயில் பெட்டி யில் அவளையும் குழந்தையையும் உட்கார வைத்துவிட்டு, பலராமன் ரயிலடியைச் சுற்றிச் சுற்றி வந்தான்். பாலாவும் குழந் தையின் கையைப் பிடித்துக் கொண்டே வெளியே வந்தாள். ரியில் கிளம்பும் நேரம் வந்ததும் பலராமன் பெட்டியின் அருகில் வந்து 'ஜக்கு, போய் விட்டு வருகிருயா ? எங்கே டாட்டா சொல்லு பார்ப்போம்" என்று கேட்டான்.

'போய்விட்டு வருகிற தென்னடா ? போகிறேன் என் று சொல்லடா, ஜக்கு..."

சொல் ல ம் பு களால் வீட்டில் அவனைத் துளைத் தது போ தா தென்று மேலும் துளைத் தெடுத்

தாள் பாலா.

சரி , சரி . போகிற இடத் தி ல் இ ந் த