பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

ஆகவில்லையாம் ; கரித்துக் கொட்டுகிரு.

ளாம்!” என்று அம்மா என்னிடம் சொன் ஞள். லக்ஷ்மி என் கல்யாணத்திக்கு வா வில்லை. "ஆமாம், பிள்ளை யில்லாதவளுக்குக்

கல்யாண மும் கார்த்திகையும் சான் குறைச் சல் 1’ என்று சொல்லிவிட்டுச் சொர்ணம் என் கல்யாண சதுக்கு வர் திருந்தாள். * லஷ்மியை என் அழைத்து வாவில் ை' என்று அவளிடம் சேட்டதற்கு, "அது எதுக்கம்மா இங்கே?' என்று அசிாச்தை யாகப் பதிலா ச்சாள்.

கானும் கல் கச்சாவுக்கு லக்ஷ்மியைப் பாாாமலேயே சென்துவிட்டேன்.

--

சிச்சனையில் மூழ்கியவர்க فعركه نN وي ளாக இருவரும் எரிச்காையை அடைச்தி அங்கிருந்த ஒர் அாச மாத்தடியில் உட் கார்த்தோம். சிறிது கோம் இருவரும் டேச வில்லை. லக்ஷ்மி வெறிச் சென்ற பார்வை யுடன் எரியைப் பார்த்துக்கொண்டிருச்சாள். லஷ்மி !' என்று சான் மெதுவாக அவளைத் தொட்டு அழை சதேன்.

என் ஜகதா ?' என்ருள் அவள்.

பிறக்க வீட்டுக்கு வக்து எவ்வளவு காளாச்சு ?"

" இாண்டு வருஷம்.'

எனக்குத் தாக்கி வாரிப் போட்டது. "முத்து வாவேயில்லையா ? உன்னை வந்து கடப்பிடவில்லையா?” என்று கேட்டேன்.

பெயர் என்ன ?

ஐயரே ! பெயர் என்ன ? ம ய் ய ரா? அல்லது கிருஷ்ணய்யரா ’’’

இரண்டுமில்லை, ளார் ! பெயர் ஸ்ப்ளேயர் !'

உமமுடைய முழுப்

என்

44 *

இல்லை, ஜகதா! அவருக்கு என்னைப் பற்றி என்ன அச்காை அவர் ச ைஇன்னும் எட்டு சாளில் வேறே கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போசிருாே!' என்று கூறிவிட்டு அவள் விசித்த விசித்து அழுதாள்.

எனக்குக் கோபமும், ஆச்சிாமும் கலந்து வர்தன. " சரி, அவன் கல்யாணம் பண் ணிைக்கொண்டு டோகட்டும்; நீ என்ளுேடு ஊருக்கு வன்து விடு !' என்றேன்.

லக் பரிதாபமாகச் சிரித்து விட்டு, " அதெல்லாம் எதற்கு ஜகதா ? இச்ச் அதிர்ஷ்டக்கட்டை உன் வீட்டில் காலடி எடுத்து வைக்கக்கூடாது ' என்ருள்.

அவள் புருஷன் அவளை அடித்து விரட் டியதற்குக் காரணம் என்ன வென்று கேட் டேன் னான்.

' ஊரிலே இருந்து என் நாச்சஞர் வருவ சற்கு இருச்சாள். அவள் ஐச்சாறு மாசம் கர்ப்பம். அவள் என் முகத்திலே முழிக்கக் கூடாசாம். கான் அங்கே இருந்தால் அவ ளுக்குப் பிறக்கும் குழந்தைகூடத் தக்கா தாம். மாமியார் ஜாடை மாடையாகச் சினம் இதைப் பற்றிச் சொல்லிக்க காண்டே இருச் தாள். உன் பிறக்க வீட்டுக்குப் போ!' என்று கழுச்சைப் பிடித்த ச் சள் ளாச குறையாகச் சொல்லி வர்தாள். எனக்கும் ஆத்திரமாக இருந்தது. போய் விடுகிறேன், மாமி!” என்று ஒரு காள் சொல்லிவிட் டேன். வயலுக்குச் சென் றிருச்த என் புரு வடின் வந்ததும், உன் பெண்டாட்டி பிறக்ச வீட்டுக்குப் போகிருளாம், அட்பா ! இச்ச வீட்டிலே இருக்து வாழ அவளுக்கு இஷ்ட மில்லயம் !" என்று மாமியார் கடறிள்ை. 'போகட்டுமே, கழுதை! இப்பவே போகச் சொல்!” என்று காகரவென்று என் கையைப் பிடித்து இழுத்து வெளியே சள் ளிக் கதவைச் சாத்திவிட்டார், அவர் !”

லக்ஷ்மி கூறிய வாலா இக சான். நான் சிக்தனையில் மூழ்கினேன். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் தள்ளி வை கும் கொடுமை'யை கினைத்து கினைத்து என் மனம் புழுங்கியது.

" லக் கி ! இந்தக கல்யாண ச்தை ஈடக்க விடிாதே! கல்யாண ச்சன்று பர்தலில் போய் கின்று காலு பேரிடம் முறையிடு ' என்று அவளிடம் கடறினேன்.

ஜகதா! நீ படிச்சி பெண். எனக்கு இதெல்லாம் புரியவில்லை. தான்ே மலடு. அவருக்கு என்னலே சுகம் ஒனணும கிடை யாது, பார் !' என்ருள் லக்ஷ்மி .

அவளுடைய பெருக்தன்மை எனக்கு அள வில்லாச வியப்பை அளித்தது.