உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 அடிகளாசிரியர் 37. பாட்டியும் பேரனும் பேரன் பாட்டி பாட்டி தட்டிலே பழமி ருக்குது பார்த்தியா? சின்ன பழத்தை எடுத்துக்கோ பெரிய பழத்தை எனக்குத்தா பாட்டி சின்ன பையன் நீயடா சின்ன பழத்தை எடுத்துக்கோ பெரிய பாட்டி நானடா பெரிய பழம் எனக்குத்தான் பேரன் அப்படியா! கூனல் பாட்டிக் கையிலே கோணக் கோலு இருக்கனும் ஏனோ நல்ல கோலினை எடுத்து நடந்து திரியுறே! --