பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சேர்த்து 29 எனக் கணக்கிடுவர். கை எலும்கள் 80 ஆகும். கை எலும்புகள் தோல் எலும்போடும், தோல் எலும்பு கள் முதுகுத் தண்டோடும் இணைக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காலிலும் மொத்தம் 30 எலும்புகள் உள்ளன. இவை தொடை எலும்போடும் தொடை எலும்புகள் இடுப்பு எலும் போடும், இடுப்பு எலும்பு முதுகெலும் போடும் இணைக்கப்பட்டுள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி (D)கால்சியம் எனும் உயிர்ச்சத்துப் பொருளும் சுண்ணாம்புச் சத்தும் தேவை. இவை போதவில்லை யெனில் எலும்புகள் போதிய வளர்ச்சி பெறா. வலுவிலா எலும்பு வளைய நேரிடுங் போதைப் பொருள்கள் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும்


سسمسم --- ہ.. >

எவரெஸ்ட் எவரெஸ்ட் உலகின் மிக உயர மான மலைச் சிகரமாகும் இது.திபெத்நேபாளத்திற்கு இடையே இந்தியா வின் வட எல்லையான இமயமலை யில் இச்சிகரம் உள்ளது. இதன் உய ரம் 8,850 மீட்டர் ஆகும். இமயமலையின் அமைப்பைக் கண்டு வரைபடம் தயாரிக்கச் சென்ற இந் திய அதிகாரிகளால் 1850 இல் இச் சிகரம் கண்டறியப்பட்டது. அக்குழு வின் தலைவராக இருந்த ஜார்ஜ் எவ ரெஸ்ட் என்பவரின் பெயர் இச்சிகரத் திற்கு வழங்கப்பட்டது. பனியால் சூழப்பட்டிருக்கும் இச்சிகரத்தை எட் டுவது என்பது எளிதல்ல. 1922ஆம் ஆண்டு புரூஸ் என்ற ஆங்கிலேயர் ஒரு குழுவை அழைத்துச் சென்று இச் சிகரத்தின் மேல் ஏற முயன்றார். கடு -سمیہ۔ سیلٹی ه۔ எவரெஸ்ட் சிகரம் உடல் எலும்புகள் சீராகவும் வலுவாக வும் இருக்க போதிய உடற்பயிற்சி அவசியம். மையான பனிப்புயலால் இயலாமற் போய்விட்டது. அதன்பின் பன்முறை பலரால் முயற்சி மேற்கொள்ளப் பட்