பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேரளம் விவசாயப் பண்னைகளே அமைக் கப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங் களில் யார் வேண்டுமானாலும் உறுப் பினராகலாம். நம்மிடையே ஒன்று பட்ட உணர்வையும் ஒத்துழைப்பை யும் வளர்க்கக் கூட்டுறவு அரிய சாதன மாகும். கேரளம்: இந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளம் நாட்டின் தென் கோடி மேற்குக் கடலோரம் அமைந் துள்ளது. இங்குள்ளவர் மலையாள மொழி பேசுவதால் மலையாளிகள் என அழைக்கப்படுகின்றனர்.மேற்கே அரபிக் கடலையும் வடக்கே கர்நாட கத்தையும் கிழக்கிலும் தெற்கிலும் தமிழ்நாட்டையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ள மாநிலம் கேரளம். இம்மாநிலம் 38,864 கி.மீ. பரப்பளவு உள்ளது. மக்கள்தொகை சுமார் இரண்டரைக்கோடியாகும். கேரள மாநிலம் மேலைக் கடலை யும் மேற்குத் தொடர்ச்சி மலையையும் கொண்டிருப்பதால் கடல் வளமும் மலை வளமும் கொண்டு விளங்கு கிறது. இங்குள்ள அரபிக் கடலில் பெருமளவில் மீன் பிடிக்கப்படுகிறது. மலைகளும் காடுகளும் மிகுந்த இம் மாநிலத்தில் தேயிலை, காப்பித் தோட்டங்களும் ரப்பர் தோட்டங் களும் மிகுதி. மிளகும் ஏலக்காயும் ஏராளமான விளைகின்றன. கடலோ ரப் பகுதியாதலால் தென்னை மரங் கள் ஏராளம் உண்டு. அவை தொடர் பான கயிறு திரித்தல், கொப்பரை தயாரித்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. இங்கு மழை ஏராளமாகப் பெய்வ தால் எப்போதும் பசுமைத் தோற்றத் தோடே இருக்கும். இங்கு பல ஆறு கள் உற்பத்தியாகிக் கடலில் கலக்கின் றன. 149 திருவனந்தபுரம் இம்மாநிலத்தின் தலைநகரமாகும். இங்குள்ள அனந்த பத்மநாபர் கோயில் பழம்பெருமை \ (" ivr r-Novar εντε-Φρ ہجہ معیف - ●勒T属町t_崛U@ - רי ա-ա- ーイし } மாறி, مس- اسمیت، الهگانه ع -డా ெ 亡 கமண்டலம் ،حبس - ..... : >。 سترسیم ழி V/ー 2-.ك جرية மார்ப்பும்" ു.ം: S. డమేgn:G சறிருசசூா \ லட்சத்தீவுக் கடல் \ کری) يعده \ o: 溢 3. ■u尊阿魯』 } 温阿啤 o இ' o 靴 *... \ - فیات به هم \\\ r g به جام ιωύξεφ *. ● பசியார் *; j~ اما -- \-r wo K o தென்காசி "مهنه مهہ ) عنه وي y திருவனர் ; இந்தியப் பெருங்கடல் 〉། கேரள மாநிலம் வாய்ந்ததாகும். புகழ்பெற்ற ஒவிய மேதை ரவிவர்மா இங்குதான் வாழ்ந் தார். இன்றும் அவர் ஓவியக் கூடத் தைக் காணலாம். கொச்சி, எர்ணா குளம், கோழிக்கோடு ஆகியவை துறைமுகப் பட்டினங்கள் ஆகும். கொச்சித் துறைமுகம் இயற்கைத் துறைமுகமாகும். முதன் முதலில் இந் நாடு வந்த வெளிநாட்டவரான வாஸ் கோடகாமா இந்தத் துறைமுகத்தில் தான், ஆந்து இறங்கினார். அவரது கல்லறையும் இங்குண்டு.