பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 200 பெளத்த சமயம் ரது ஆய்வுத்திறனைப் பாராட்டி 1917 தெருவில் சென்றபோது பிச்சைக் ஆம் ஆண்டு 'சர்' பட்டம் அரசால் வழங்கப்பட்டது. சர். ஜகதீச சந்திரபோஸ் இவரது ஆராய்ச்சிகளுள் குறிப் பிடத்தக்க ஒன்று தாவரங்களுக்கு உயிரும் உணர்ச்சியும் உண்டு என்ப தாகும். நம்மைப்போன்றே தாவரங் களும் நச்சுப் பொருளை ஏற்கும் போது துன்பம் அமைகின்றன என் பதை மெய்ப்பித்தார். இவ்வாராய்ச்சி யைப் பாராட்டிய ராயல் சொசைட்டி 1920 ஆம் ஆண்டில் இவரைத் தன் உறுப்பினராக ஏற்றுச் சிறப்பித்தது. பெளத்த சமயம்: இந்திய சமயங் களுள் மிக முக்கியமான சமயமாக அமைந்திருப்பது பெளத்த சமயமா கும்.பெளத்த சமயக் கோட்பாடுகளை உருவாக்கியவர் புத்தர் ஆவார். இவர் சுமார் 2,600 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர். புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் என்பதாகும். அரசகுமாரரான இவர் திருமணம் செய்து ஒரு குழந்தையை யும் பெற்றார். துன்பம் என்றால் இன்னதென்றே தெரியாமல் இன்ப மக வாழ்ந்து வந்தார். ஒருநாள் காரர்கள், நோயாளிகள், தள்ளாடும் வயோதிகர்களைக் கண்டார்.வறுமை, பசி, நோய் முதுமைக்குக் காரணம் என்ன எனச் சிந்திக்கலானார். இதற் கான விடையைத் தேடி அரண்மனை வாழ்வைத் துறந்து சென்றார். கடுந் தவம் புரிந்தார். இறுதியில் போதி மரத்தடியில் அவருக்கு "ஞானோ தயம் ஏற்பட்டது. o உலகத் துன்பங்களுக்கெல்லாம் ஆசையே காரணம்; பொய், பொறா மை, பகைமை, இன்னாச்சொல், பழிச் சொல், பிறர்மனை விரும்புதல், அவ நம்பிக்கை, பயனற்ற சொல் பேசுதல் போன்ற தீங்குகளைக் களைதலே இன்பம் பெற வழி என உணர்ந்தார். இதையே பல்வேறு இடங்களுக்குச் சென்று பரப்பினார். புத்தரின் கொள்கைகளை ஏற்ற அவரது சீடர்கள் பெளத்த சமயக் --निन--- கொள்கைகளை வட இந்தியா முழு மையும் பரப்பினார்கள். அசோகர் போரை வெறுத்து புத் தரின் அமைதி வழியைப் பின்பற்றலா னார். அதன் விளைவாக புத்தரின் சமயக் கொள்கைகளை இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை பர்மா