பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 ஆயினும் அவர் நாட்டம் அறிவியல் ஆராய்ச்சியிலேயே இருந்தது. கல்கத் தாவில் பணியாற்றியபோது, அங் குள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத் தோடு இணைந்து, அறிவியல் ஆய்வு களைத் தொடர்ந்து மேற்கொள்ளலா னார். அதன் விளைவாக 1917இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் கல்லூரி ஒன்றில் இயற்பியல் பேராசிரியர் ஆனார். தொடர்ந்து ஆய்வு செய்தபின் ஒளிச் சிதறலில் அதிர்வெண் வேறு படுவதைக் கண்டறிந்தார். இது மூலக் கூறின் உள்ளமைப்புக்கு தக்கவாறு மாறுபடுவதையும் இதுவே ராமன் விளைவு (RamanEffect) என அழைக்கப்பட்டது. இப் நி ரூ பி த் தார். லண்டன் கழகத் தலைமைப் பொறுப்பேற்றார். அதன்பின் தன் பெயரிலேயே தனியே ஒர் அறிவியல் ஆய்வுக் கூடத்தை அமைத்துத் தன் ஆய்வு களைத் தொடர்ந்தார். இவருக்கு ஆங்கில அரசு 'சர்' என்ற பட்டம் வழங்கி இவரது அறிவி யல் ஆய்வுக் பணியை பாராட்டியது. நமது இந்திய அரசு 1964ஆம் ஆண் டில் 'பாரத ரத்னா’ விருது தந்து போற்றியது. இவர் தமது 82ஆம் வய தில் 1970 நவம்பர் 21இல் பெங்களுர் நகரில் மறைவெய்தினார். லண்டன்: உலகின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்று. இது இங்கி லாந்தின் தலைநகரம் ஆகும். இங்கி லண்டன் பிரிட்டீஷ் நாடாளும் மன்றம் புதுக் கண்டுபிடிப்புக்கே பரிசு வழங்கப்பட்டது. 1980இல் லாந்தின் தென் கிழக்கே இவருக்கு உலகப் பரிசான நோபல் துள்ள இந்நகரில் சுமார் அமைந் எழுபது இலட்சம் பேர் வாழ்கின்றனர். 1988இல் பெங்களுரில் நிறுவப் லண்டன் நகரம் தேம்ஸ் நதியின் பட்ட இந்திய அறிவியல் ஆய்வுக் கரையில் அமைந்துள்ளது. இப்பெரு