பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பூமிக்குத் திரும்பினர். ஐந்து முறை அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனுக்குச் சென்று விரி வாக ஆய்வு செய்து திரும்பியுள்ள னர். ரஷியர்கள் ஆளில்லாத விண்கலங் களை ஆய்வுக்கென சந்திரனுக்குப் பலமுறை அனுப்பி ஆய்வு செய்துள் ளனர். 1960இல் ரஷியா மார்ஸ் 1 விண்கலத்தை செவ்வாய்க் துேளுக் கும் வீனஸ்-2 என்ற ಘೀ வெள்ளிக் கோளுக்கும் அனுப்பி ஆய்வு செய்துள்ளது. அதே போன்று அமெரிக்கா 1962இல் மாரினர்-2 விண்கலத்தை வெள்ளிக் கும் 1964இல் மாரினர்-4 விண்கலத் தை செ வ் வாய் க் கோளுக்கும் அனுப்பி ஆய்வு செய்தனர். இந்தியாவும் விண்வெளி ஆய்வில் முனைப்புக் காட்டி வருகிறது. இதற் காகக் கேரளாவில் தும்பா எனுமிடத் தில் ஏவுகண்ை ஆய்வு நிலையம் ஒன்றை ஐ. நா. ஆதரவில் அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இங்கு நடைபெறும் விண்வெளி சோதனை முயற் சி க ளு க் கு அமெரிக்காவும் ரஷியாவும் உதவியும் ஒத்துழைப்பும் தந்து வருகின்றன. 1968இல் நைக்அப்பாவி எனும் அமெரிக்கஏவுகணை தும்பாவிலிருந்து செலுத்தப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ரீஹரி கோட்டா எனுமிடத்தில் ஏவுகணை தளம் ஒன்று அமைந்துள்ளது. விவேகானந்தர் இந்திய மெய்ஞ் ஞானிகளுள் தலைசிறந்தவர்விவேகா னந்தர். இவர் இராமகிருஷ்ண பரம ஹம்சரின் முக்கிய சீடராவார். கல்கத்தாவில் 1868 ஜனவரி 12 அன்று பிறந்த விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தர் என் அதன்பின் விவேகானந்தர் பதாகும். தயார் பெயர் புவனேஸ்வரி என்பதாகும். முறையாகக் கல்வி கற்றுத் தேர்ந்த விவேகானந்தர் சமு Gತ್ಗ தாய விழிப்புணர்வை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரம்ம சமா ஜத்தில் சேர்ந்து பணியாற்றலானார். ஒரு சமயம் மாபெரும் ஞானியான இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந் தித்தார். அவரால் பெரிதும் ஈர்க்கப் பட்டு அவரது சீடாானார். தன் குரு வின் ஆணைக்கேற்ப துறவியாகி நரேந்திரநாத் தத்தர் எனும் தம் மூலப் பெயர் நீங்க 'விவேகானந்தர்' எனும் பெயர் ஏற்றார். வட எல்லை முதல் தென் எல்லையாகிய கன்னியா குமரிவரை பயணம் செய்து தம் குரு நாதரின் கொள்கையைப் பரப்பலா னார். கன்னியாகுமரி கடலையடுத்த பாறைமீது அமர்ந்து தொடர்ந்து தியானம் செய்தார். அதன் பின்பு சில நாட்கள் கழித்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நக ரில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டார். இந்திய சமய, தத்துவங்களைப் பற்றி அறிய சொற் பொழிவாற்றினார். அவரது புகழ்,