பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வாறு வான் வெளிப் பயனைத்து : ரைட் சகோதரர்கள் வழியமைத்துச் சென்றனர். ஆர்ஜென்டினா: தென் அமெரிக் காவிலுள்ள இரண்டாவது பெரிய நாடு. இந்நாடு தென் வடலாக நீண்டு அமைந்துள்ளது. இந் நா ட் டி ன் மொத்த பரப்பளவு 2,7,66,889 ச.கி. i ஆர்ஜெண்டீனா மீ. ஆகும். மக்கள் தொகை சுமார் மூன்று கோடி வடக்கே பொலீவியா வும், பராகுவேயும் மேற்கே சிலியும் தெற்கிலும் கிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக அமைந் துள்ளன. இந்நாட்டின் வடபகுதி அதிக வெப்பமாகவும் தென்பகுதி நீர் வளம் நிறைந்ததாகவும் உள்ளது. றனர். ஆரியபட்ட இந்நாட்டின் தென் பகுதி புல்வெளி யாக அமைந்துள்ளது. அவை மேய்ச் சலுக்கும் வேளாண்மைக்கும் பயன் படுகின்றன. மேற்கே ஆண்டீஸ் மலைத் தொடர் அமைந்துள்ளது. அம்மலையிலிருந்து வரும் நீர் வளங் களைப் பயன்படுத்தி திராட்சையும், பீச் போன்ற பழவகைகளும் விளை விக்கப் படுகின்றன. ஆண்டிஸ் மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் கொலராடோ, நீக்ரோ போன்ற பேராறுகள் ஆழம் நிறைந்த வையாகும். இவற்றில் கப்பல் போக்கு வரத்தும் நடைபெறுகிறது. மேய்ச்சல் நிறைந்த நிலங்களில் ஆடுமாடுகள் அதிகம் வளர்க்கப்படு கின்றன. இங்கு இறைச்சி பதனிடும் தொழிற்சாலைகள் பல உள்ளன. கம் பளம், தோல் முதலியன வெளிநாடு களுக்குப் பெருமளவு ஏற்றுமதியாகின் றன. கோதுமை, சோளம் முதலிய தானியங்களும் பெருமளவில் விளை கின்றன. தாதுப்பொருள்கள் அதிகம் கிடைக்காவிட்டாலும் எண்ணெய் வளம் உண்டு. இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் இரண்டு கோடியாகும்.மக்களில் பெரும்பாலோர் ஐரோப்பியர்கள். இங் குள்ளோர் ஸ்பானிய மொழி பேசுகின் இந்நாட்டின் தலைநகரமான போனஸ்-அயர்ஸ் தென் அமெரிக்கா வின் மிகப் பெரிய நகரம் ஆகும். ஆரியபட்டா (செயற்கைக்கோள்). முதல் இந்திய செயற்கைக் கோளின் பெயர் 'ஆரியபட்டா என்பதாகும். ஆரியபட்டர் என்பவர் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பீகார் மாநிலத் தில் உள்ள பாட்னா நகரில் வாழ்ந் தவர். வானியல் வல்லுநர். இவர் இயற்றிய ஆரியபட்டியம்’ எனும் நூல் வானவியல், கணக்கியல் பற்றிய